Sunday, 17 March 2013

உங்கள் meta tag ஐ check செய்யுங்கள்

http://anbhudanchellam.blogspot.in/2011/08/meta-tag-check.html
நம் வலைப்பதிவுகளில் மிகவும் முக்கியமானது meta tag ஆகும் . தேடு பொறிகள் இணையதளப்பக்கங்களை தேடும் இதை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளும் .அதனால் உங்கள் தளத்தில் meta tag ஐ இணைத்து விடுங்கள் .
meta+tag+tamil

இதை பற்றி பலரும் எழுதி விட்டார்கள் .மேலும் meta tag எப்படி இணைப்பது
என்று  இங்கு சென்று பார்த்துக்கொள்ளவும் . நீங்கள் இணைத்த meta tag சரியானதா  என சோதிப்பதற்கு Meta Tag Analyzer  பார்த்து கொள்ளவும் .இந்த ஆன்லைன் கருவியானது மிகச் சிறந்த meta tag analyzer ஆகும் .ஆன்லைனிலே meta tag உருவாக்க வேண்டும் என்றால் 
சென்று  உருவாக்கி கொள்ளுங்கள் .

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz