http://anbhudanchellam.blogspot.in/2011/10/without-software-hide-floder-in-mobile.html
1. உங்கள் கைபேசியில் ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளுங்கள் .
அதற்கு பெயர் கொடுக்க வேண்டும் அல்லவா என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதன் முடிவில் .jad என இருக்க வேண்டும் . இந்த போல்டரில் எத்தனை கோப்புகளை (video ,mp3,txt ,photo ) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் .
.jar (games.jar )என்ற போல்டர் மட்டும் காட்சி அளிக்கும் . அதில் எந்த கோப்புகளும் இருக்காது .
கைபேசி பயனர்களுக்கு இந்த டிப்ஸ் ஆச்சரியத்தை கொடுக்கலாம் . நீங்கள் உங்கள்
கைபேசியில் மிக முக்கியமான போல்டர் களை வைத்துள்ளீர் காளா இனி அந்த
போல்டரை மறைக்க மென்பொருள் தேவை இல்லை. நீங்கள் ஜாவாவை ஆதரிக்கும் எந்த
கைபேசி வைத்திருப்பவராக (nokia ,samsung,lg )இருந்தாலும் சரி இது
உங்களுக்கு சாத்தியம் .
1. உங்கள் கைபேசியில் ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளுங்கள் .
அதற்கு பெயர் கொடுக்க வேண்டும் அல்லவா என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதன் முடிவில் .jad என இருக்க வேண்டும் . இந்த போல்டரில் எத்தனை கோப்புகளை (video ,mp3,txt ,photo ) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் .
EX : games.jad
2.மீண்டும் ஒரு போல்டரை உருவாக்கி அதற்கு அதே பெயரை கொடுத்து அதன் முடிவில் .jar என இருக்க வேண்டும் .
EX : games.jar
இப்போது .jad ( games.jad )என சேமிக்கபட்ட போல்டர் காணாமல் போய் விடும் .
.jar (games.jar )என்ற போல்டர் மட்டும் காட்சி அளிக்கும் . அதில் எந்த கோப்புகளும் இருக்காது .
மீண்டும் இந்த போல்டரை பார்ப்பதற்கு .jar என்ற போல்டரை அழித்து விட்டு பார்க்கலாம் .
மொபைல் பயனர்கள் பயன்படுத்தி பார்த்து விட்டு கருத்து இடவும் .
நன்றி .....
No comments:
Post a Comment