Saturday, 23 March 2013

ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன?

     அய்யோ! அய்யோ! மச்சி நம்ம பிளாக்கை இழந்துவிட்டால், என்ன செய்வது. இவ்வளவு நாள் கடின உழைப்புலாம் அம்பூட்டு தானா! என்ன! ஓ! பிளாக்கர் அக்கொண்ட் ஏப்படி இழப்பிங்கனூ சொல்லுரிங்களா! ஹாலோ உங்களின் ஜீமெயில் அக்கொண்டை ஏதேனும் ஓர் சூழ்நிலையில் இழந்தால், முடிந்தது மேட்டர் தங்களின் பிளாக்கர் அக்கொண்டையும் நீங்கள் இழந்து தான் ஆக வேண்டும். வடை போச்சே! ம்ம் கவலை வேண்டாம். இதனை நடைபெறமால் செய்ய ஓரே வழி தங்களின் பிளாக்கிற்கு இரண்டுக்கு மேலான AUTHOR/ADMINயை சேர்ப்பதே ஆகும். ஹாலே கூல் கூல், தங்களின் சொந்த பிளாக்கிற்கு வேறு ஒருவரை AUTHOR/ADMINனாக சேர்க்க சொல்லவில்லை.

     இப்போதுலாம், பெரும்பாலும் அனைவரும் இரண்டுக்கு மேலான ஜீமெயில் அக்கொண்டினையே பயன்படுத்துகின்றனர் அல்லது வைத்துள்ளனர். ABSENCE நாச்சும் இரண்டு அக்கொண்டினை வைத்துள்ளனர். இந்த அக்கொண்டின் மூலம் மற்றொரு ஜீமெயில் அக்கொண்டினை AUTHOR/ADMINனாக வைக்கலாம். இதன் மூலம் ஒரு மெயில் அக்கொண்டை இழந்தாலும், மற்றொன்றினை கொண்டு பிளாக்கரை பயன்படுத்தலாம். இதனை மேற்கொள்ள முதலில் தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் Dashboard Ø Settings Ø Permissions Ø Blog Authors என்பதில் ADD AUTHORSஎன்பதைனை கிளிக் செய்யவும். பின்னர் அங்கு தோன்றும் பாக்ஸில் தங்களின் மற்றொரு இமெயில்(EMAIL ADDRESS) முகவரியினை இடவும், என்பதை கிளிக் செய்யவும். தற்போது அந்த இமெயில்க்கு ஓரு CONFORMATION மெயில் அனுப்பப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து CONFORMATION செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி BLOG AUTHOR/ADMIN என்பதில் அந்த இமெயில் அக்கொண்டிம் காட்டப்படும். இனி இந்த இரண்டு ஜீமெயில் அக்கொண்ட் மூலமும் பிளாக்கை கையாளலாம்.



நண்பா கருத்துகளை சொல்லிட்டு போங்க!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz