தங்கள் பிளாக்கின் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, Alexa Rankயை உயர்த்த மேலும் தங்கள் பதிவை பிறர் அறியும் படி அமைக்க, இந்த நோக்கத்துடன் தான் இந்த பதிவு.
வணக்கம் நண்பா! நம் பிளக்கின் வாசகர்களை பெருக்குவதற்கு நாம் ஒவ்வொடு நாளும் பல்வேறு முயற்சிகளை மேற்க்கொள்வோம்.. ஆனால் அவற்றில் சிலவன தான் கைகொடுக்கும். உண்மையில் நண்பர்களே..இதற்கான தீர்வுகான தேடலை நாம் தொடங்கினால்..அதன் பதில் மிகவும் சுலபமான நம் கண் முன்னரே நடக்கும் நிகழ்வுகளாக தான் இருக்கும் நிச்சியமாக!
வணக்கம் நண்பா! நம் பிளக்கின் வாசகர்களை பெருக்குவதற்கு நாம் ஒவ்வொடு நாளும் பல்வேறு முயற்சிகளை மேற்க்கொள்வோம்.. ஆனால் அவற்றில் சிலவன தான் கைகொடுக்கும். உண்மையில் நண்பர்களே..இதற்கான தீர்வுகான தேடலை நாம் தொடங்கினால்..அதன் பதில் மிகவும் சுலபமான நம் கண் முன்னரே நடக்கும் நிகழ்வுகளாக தான் இருக்கும் நிச்சியமாக!
நான் இந்த பதிவில் கூறயிருப்பது..தங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க
சில அறிந்தும் அறியாத செய்திகளை தான்...நான் கூறிய பின்னர்..என்னடா இது
சே....இது தான் நமக்கு தெரியுமே...ஆனால் மறந்துவிட்டோமே என எண்ணினால்
பரவாயில்லை ஆனால் அதற்காக
தங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள்,வாக்குகளை தெரிவிக்காமல் சென்றுவிடாதிர்கள்...
தங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள்,வாக்குகளை தெரிவிக்காமல் சென்றுவிடாதிர்கள்...
Change your Blog Name! |
- முதலில் தங்கள் பிளாக்கின் தலைப்பை சிறந்த ஒன்றாக அமையுங்கள் அல்லது மாற்றுங்கள், தங்கள் பிளாக் முகவரியை விடுங்கள்...தங்கள் பிளாக்கின் தலைப்பை மாற்றுங்கள்...உதரணமாக..எனது பிளாக்கின் தலைப்பை நான்..பிளாக்கர் டிப்ஸ்......என அமைத்துள்ளேன். ஒரு வேளை சில வாசகர்கள் பிளாக் சம்பந்தப்பட்ட தகவல்களை தேடல் இணையத்தில் தேடும் போது எனது பிளாக் அதில் இடம்பெறலாம்..மேலும் தங்கள் வாசகர்கள் எளிதாக மறக்காமல் இருக்கலாம்...ஆனால் எனது பிளாக் முகவரி www.tipsblogtricks.blogspot.com, இதனால் எந்த பாதிபும் இல்லை..
- மேலும் தாங்கள் ஒவ்வொரு பதிவையிடும் போது தங்கள் பிளாக்கின் நோக்கம் என்ன..எதை பற்றி கூறயிருக்கிறிர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.பிறர் அதை எழுதி அதிக வருகையை பெற்றுவிட்டரே, நாமும் அதை போல் சம்பந்த பட்டதை எழுதுவோம் என செயல்பட வேண்டும்...தேவையில்லாத பதிவுகளை விட்டுவிட்டு தங்கள் பிளாக்கின் நோக்கம் சம்பந்தப்பட்ட பதிவுகளை மற்றும் பதியவும்.
- முக்கிய ஒன்று தங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் தங்களிடம் இருந்து என்ன சேவையை எதிர்பார்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்...
- மேலும் தங்களின் எந்த வகை பதிவை அவர்கள் கவர்கிறது என அறிந்துக்கொள்ளுங்கள்...ஏனெனில் தாங்கள் ஏதேனும் ஓர் வகை செய்திகளை பதிவதில் கில்லாடியாகயிருப்பீர்கள் இது தங்களுக்கே தெரியாது. தங்கள் பிளாக்கில் சிறிய வாக்கு முறையை பயன்படுத்தி இதை அறிந்துக்கொள்ளுங்கள்.
Find whre is your blog link in. |
- தங்கள் பிளாக்கிற்கு வாசகர்கள் எங்கு அதாவது எந்த தளத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை கவனியுங்கள். அந்த தளத்தில் தங்கள் பதிவுகளை பதிவதில் ஆர்வம் அதிகம் காட்டுங்கள்.
- தங்கள் பிளாக்கிற்கு வாரத்தின் அனைத்து நாட்களிளும் ஒரே மாதிரி வாசகர்கள் இருக்கமாட்டார்கள்..சில நாட்களில் மிக அதிகமாகயிருப்பார்கள், சில நாட்களில் மிக குறைவாக வருகை பதிவுயிருக்கும். எப்போது அதிக வாசகர்கள் வருகையிருக்கிறதோ அப்போது தாங்கல் சில சிறப்பான பதிவுகளை பதியுங்கள். உதரணமாக எனது பிளாகிற்கு வாசகர்கள் எண்ணிக்கை சனிகிழமை அதிகமாகயிருக்கும்.
அதலாம் சரி மேலே கூறியதை போன்று தங்கள் வாசகர்கள் வருகையை எல்லாம் அறிவது எப்படி? இந்த சேவையை .
Hitstats, Extreme Tracking, Icerocket இந்த தளங்கள் வழங்குகின்றன. இத்தளங்களில் தாங்கள் உறுவினராகி கொண்டால் போதும்..தங்கள் தளத்தில் முழு நிலவரத்தையும் கூறிவிடும்.
Ur blog index in search engines |
தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்துக் கொள்ளுங்கள். பின்னர்
Dashboard
<title><data:blog.pageTitle/> இந்த கோட்டிங்கை கண்டுபிடியுங்கள். பின்னர் கீழே உள்ள கோட்டிங்கை அதற்கு பதிலாக Replace செய்துவிடுங்கள்.
<b:if cond='data:blog.pageType == "index"'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/>| <data:blog.title/></title>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/>| <data:blog.title/></title>
</b:if>
No comments:
Post a Comment