anbhudanchellam
அனுப்புநருக்கான வழிமுறை:
நண்பர்களுக்கு
ஏதேனும் File-களை
மின்னஞ்சல் மூலம்
அனுப்ப
முயலும் போது
சில
Format-களை
ஜிமெயில் ஏற்றுக் கொள்ளாது, இதனால்
வேறு
வழிகளை
நாம்
தேட
வேண்டி
வரும்.
அப்படி
இல்லாமல் எளிதாக
அவற்றை
ஜிமெயிலிலேயே இணைத்து அனுப்பும் மாற்று
வழியை
பார்ப்போம்.
அனுப்ப முடியாத File-களின்
பட்டியல் இங்கே
- ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத பைல் வகைகளின் பட்டியல் விவரங்களுடன்
இவற்றை இணைக்க முயலும் போது
“FILE is an executable file" அட்டாச் செய்ய
இயலாது
என
எச்சரிக்கை செய்தி
வரும்
சில
பாதுகாப்பு காரணங்களுக்காக (security reasons) ஜிமெயில் இது
மாதிரி
செய்துள்ளது.
இதனை எளிதாக அனுப்ப அனுப்புனர்,பெறுநர் (email
sender and reciever) இரண்டு
பேருக்கும் தனித்தனியே வழிமுறைகள் தேவைபடுகிறது
எளிதான முறை இந்த
வீடியோவில் கூறப்பட்டு உள்ளது.
வீடியோ
பார்க்க முடியாதவர்கள் கீழே
கூறி
உள்ள
வழிமுறைகளை பின்
பற்றவும்.
அனுப்புநருக்கான வழிமுறை:
1.அட்டாச் செய்ய
போகும் பைலை எதாவது சாப்ட்வேர் மூலம்
கம்ப்ரஸ்(compress) செய்து அட்டாச் செய்யவும். உங்களிடம் WinRAR இருந்தால் File - மீது Right Click செய்து Add To Archive என்று கொடுத்தால் போதும்.
RAR File ஆகி
விடும்.
இப்பொழுது அந்த பைல் அட்டாச் ஆகும்
பெறுநருக்கான
வழிமுறை:
1.பைலை
Uncompress செய்ய
வேண்டும். இதற்கு
நீங்கள் WinRAR பயன்படுத்தலாம். அல்லது
Windows XP, 7 போன்றவற்றில் மென்பொருள் ஏதும்
இல்லாமலேயே இதை
Extract செய்து
விடலாம்.
No comments:
Post a Comment