Saturday, 30 March 2013

தமிழ்10 நூலகத்தில் உங்கள் படைப்புகளை இணைக்கும் ஓர் புதிய முயற்சி

நண்பர்களே மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி .தமிழ் வலையுலகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உயரத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கின்றது .இதில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு புதிய பதிவர்கள் நம்முடன் இணைந்து கொண்டு இருக்கின்றனர். இந்தநிலையில் தமிழில் பல்வேறு உபயோகமான விடயங்களை எழுதி வரும் பதிவர்களை தேர்ந்து எடுத்து அவர்கள் அனுமதியுடன் .அந்தப் பதிவுகளை மின்னூலாக ஆக்கி வருகிறோம் . தற்போது http://tamil10.com/library/ என்ற முகவரியில் தமிழ்10  நூலகம் என்னும் பெயரில் இயங்கி வரும் நம் தளத்தில் உங்கள் பதிவுகளையும் இணைக்கலாம் .இதன் மூலம் எதிர் காலத்தில்  நீங்கள் வலைஉலகை விட்டுச் சென்றாலும் , அல்லது உங்கள் வலைத்தளம் இயங்காவிடினும் உங்கள் படைப்புகள் எம் தளத்தில் பத்திராமாக அனைவருக்கும் பயன்படும் படி சேமித்து வைக்கப் படும் .தற்போது
ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடர் பதிவுகளை எழுதி வந்த அப்துல் பாசித் அவர்களின் பதிவுகளை ஒன்றாக்கி நம் தளத்தில் வெளியிட்டு உள்ளோம் .அதனை பார்வையிட இங்கே செல்லவும் .
இது போன்று உங்கள் பதிவுகளும் எம் நூலகத்தில் மின்னூலாக இடம் பெற இங்கே சென்று எம்மை தொடர்பு கொள்ளவும் .எம் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு தரும் நீங்கள் , இதன் நிறை குறைகளை எமக்கு தயங்காமல் சுட்டிக்காட்டவும் .
நன்றி

வணக்கம் நண்பர்களே மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி .தமிழ் வலையுலகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உயரத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கின்றது .இதில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு புதிய பதிவர்கள் நம்முடன் இணைந்து கொண்டு இருக்கின்றனர். இந்தநிலையில் தமிழில் பல்வேறு உபயோகமான விடயங்களை எழுதி வரும் பதிவர்களை தேர்ந்து எடுத்து அவர்கள் அனுமதியுடன் .அந்தப் பதிவுகளை மின்னூலாக ஆக்கி வருகிறோம் .
http://tamil10.com/library/ என்ற முகவரியில் தமிழ்10  நூலகம் என்னும் பெயரில் இயங்கி வரும் நம் தளத்தில் உங்கள் பதிவுகளையும் இணைக்கலாம் .இதன் மூலம் எதிர் காலத்தில்  நீங்கள் வலைஉலகை விட்டுச் சென்றாலும் , அல்லது உங்கள் வலைத்தளம் இயங்காவிடினும் உங்கள் படைப்புகள் எம் தளத்தில் பத்திராமாக அனைவருக்கும் பயன்படும் படி சேமித்து வைக்கப் படும் .
தற்போது ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடர் பதிவுகளை எழுதி வந்த அப்துல் பாசித் அவர்களின் பதிவுகளை ஒன்றாக்கி நம் தளத்தில் வெளியிட்டு உள்ளோம் .அதனை பார்வையிட இங்கே செல்லவும் .
இது போன்று உங்கள் பதிவுகளும் எம் நூலகத்தில் மின்னூலாக இடம் பெற இங்கே சென்று எம்மை தொடர்பு கொள்ளவும் .எம் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு தரும் நீங்கள் , இதன் நிறை குறைகளை எமக்கு தயங்காமல் சுட்டிக்காட்டவும் .
நன்றி

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz