Saturday, 30 March 2013

தமிழ் 10 தளத்தின் கூகிள் தேடுபொறி மற்றும் தொடர்பு கொள்ள

தமிழ்10   பதிவர்கள் , மற்றும் வாசகர்கள் பயன்படுத்தும் வகையில் மேலும் இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி  உள்ளோம் .அவை  கூகிள் தேடல் , மற்றும் வாசகர்கள் எம்மை எளிதாக  தொடர்பு கொள்ளுவதற்கான ஓர் வசதியும் ஆகும்

கூகிள் தேடல் - தளத்தின் மேலே வலப்புறத்தில் காட்சி அளிக்கும் இந்த கூகிள் தேடுபொறி மூலம் நீங்கள் மிகவும் சரியான தேடல்களைக் கண்டறிய முடியும் . உதாரணமாக mp3  என்ற சொல்லை தேடுவதின் மூலம் தமிழ் 10  தளம் மற்றும் தமிழில் உள்ள mp3  குறித்த தகவல்களை நீங்கள் மிகவும் சரியாகப் பெறலாம் .
தொடர்பு கொள்ள – தமிழ் 10  தளம் குறித்த சந்தேகங்கள் , மற்றும் தமிழ் தமிழ் 10  தளத்தில் நீங்கள் எதிர்நோக்கும் தொழில்நுட்பக் கோளாறுகளை நீங்கள் இங்கே நேரடியாகத் தெரிவிக்கலாம் .தளத்தின் கீழே வலப்புறத்தில் உள்ள “தொடர்பு கொள்ள “என்ற மெனுவை கிளிக் செய்து உங்கள்  பெயர் , மின்னஞ்சல் , போன்றவற்றை நிரப்பி உங்கள் செய்தியை உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவிக்கலாம் .
1
2-உங்கள்  பெயர் , மின்னஞ்சல் , போன்றவற்றை நிரப்பி உங்கள் செய்தியை உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz