போன் காணாம போயிடுச்சுன்னா கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்
அதிக விலை கொடுத்து வாங்கிய போன் காணாம போயிடுச்சுன்னா, நாமா வருத்த
படுறது அதன் விலையை விட, நாம அதில் சேகரித்து வைத்த முக்கிய தகவல்கள்
போயிடுச்சென்னுதான்.
நம்முடைய போன் காணாம போச்சுன்னா இப்போ இந்த
போன் இருக்கும் இடத்தை, இந்த மென்பொருள் ஏற்க்கனவே தகவலுக்காக பதிவு செய்த
இன்னொரு எண்ணிற்கு கூகுள் மேப் வழியா தெரிய படுத்தும்.
தேவை பட்டா அந்த நபர் எங்கிருந்தாலும் நம்ம கை பேசி வழியா ரிமோட் முறையில் காணாம போன போனில் அலாரம் அடிக்க செய்யலாம்.
திருடிய நபர் சிம் கார்டுட மாத்திட்டா என்ன செய்வீங்கன்னு கேக்கலாம்.
திருடிய நபர் சிம் கார்ட்ட மாத்தி புது எண் போடும்பொழுது அந்த புது
என்னில் இருந்து சிம் கார்ட் மாத்த பட்ட தகவளை இந்த மென்பொருள் ரகசியமா
உங்களுக்கு அனுப்பும்,எத்தனை முறை எண் மாற்றினாலும் உங்களால ஈசியா அவரை
பிடிச்சுடலாம்
நம்ம போன்ல நிறைய ரகசியங்கள் இருக்கலாம், குடும்ப
படம், குறுஞ்செய்தி முக்கிய தொலைபேசி என் என்று. நீங்கள் விரும்பினா இந்த
மென்பொருள் வழியா நம்ம போன் வழியா ரிமோட் முறையில் இந்த அனைத்து தகவலையும்
அழிச்சுடலாம்.
எல்லா தகவலும் போயிடுச்சேன்னு சொல்லுரின்களா
அழிப்பதற்கு முன்னமே இந்த மென்பொருள் தன் சேவரில் சேமித்து வைத்துள்ள தொலை
பேசி எண் போன்ற முக்கிய தகவல்களை ஈ மெயில் வழியா மீட்டேடுத்துடலாம்.
இதுக்கு முன்னமே மெயில் ஐடி பஸ் வேடு கொடுத்து சேவரில் சேமிச்சு இருக்கணும்.
இப்போ நிச்சயம் இந்த போன் உங்களுக்கு கிடைக்காதுன்னு தெரிந்தால் இந்த மென் பொருள் வழியா அந்த போனை நிரந்தரமா லாக் பண்ணிடலாம்.
இது முற்றிலும் இலவசம்.நான் பயன் படுத்தும் பழைய மென்பொருள்
http://store.ovi.com/content/ 114545?clickSource=search&pos=1
இப்போ வெளிவந்த புதிய மென்பொருள்
http://netqin.mobi/ av.jsp?c=946
போன் காணாம போயிடுச்சுன்னா கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்
அதிக விலை கொடுத்து வாங்கிய போன் காணாம போயிடுச்சுன்னா, நாமா வருத்த படுறது அதன் விலையை விட, நாம அதில் சேகரித்து வைத்த முக்கிய தகவல்கள் போயிடுச்சென்னுதான்.
நம்முடைய போன் காணாம போச்சுன்னா இப்போ இந்த போன் இருக்கும் இடத்தை, இந்த மென்பொருள் ஏற்க்கனவே தகவலுக்காக பதிவு செய்த இன்னொரு எண்ணிற்கு கூகுள் மேப் வழியா தெரிய படுத்தும்.
தேவை பட்டா அந்த நபர் எங்கிருந்தாலும் நம்ம கை பேசி வழியா ரிமோட் முறையில் காணாம போன போனில் அலாரம் அடிக்க செய்யலாம்.
திருடிய நபர் சிம் கார்டுட மாத்திட்டா என்ன செய்வீங்கன்னு கேக்கலாம்.
திருடிய நபர் சிம் கார்ட்ட மாத்தி புது எண் போடும்பொழுது அந்த புது என்னில் இருந்து சிம் கார்ட் மாத்த பட்ட தகவளை இந்த மென்பொருள் ரகசியமா உங்களுக்கு அனுப்பும்,எத்தனை முறை எண் மாற்றினாலும் உங்களால ஈசியா அவரை பிடிச்சுடலாம்
நம்ம போன்ல நிறைய ரகசியங்கள் இருக்கலாம், குடும்ப படம், குறுஞ்செய்தி முக்கிய தொலைபேசி என் என்று. நீங்கள் விரும்பினா இந்த மென்பொருள் வழியா நம்ம போன் வழியா ரிமோட் முறையில் இந்த அனைத்து தகவலையும் அழிச்சுடலாம்.
எல்லா தகவலும் போயிடுச்சேன்னு சொல்லுரின்களா
அழிப்பதற்கு முன்னமே இந்த மென்பொருள் தன் சேவரில் சேமித்து வைத்துள்ள தொலை பேசி எண் போன்ற முக்கிய தகவல்களை ஈ மெயில் வழியா மீட்டேடுத்துடலாம்.

http://store.ovi.com/content/
இப்போ வெளிவந்த புதிய மென்பொருள்
http://netqin.mobi/
No comments:
Post a Comment