Saturday 1 June 2013

Web Designers இணையத்தில் பணம் சம்பாதிக்க விரிவான ஆலோசனைகள்.



பொதுவாக தமிழர்களிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம். வேலை நம்மள தேடி வரவேண்டும் என்பதுதான். அந்த வகையில், எனக்கு தெரிந்த தமிழ் Web Designers சிலர் Freelance தளங்களில் கலந்து கொள்வதை சற்று பயமாக எடுத்து கொள்வர்.

Bcz அங்கு ஏற்கனவே பெரிய பெரிய ஆட்கள் இருப்பார்கள் என்பார்கள். அதை விடுங்கள். இப்போது நன்கு Web Design தெரிந்தவர்கள் தமது படைப்புகளை இணையத்தில் விற்க பொருத்தமான வழிமுறையை சொல்கிறேன்.

அந்த தளம்தான்   Theme-Forest . இங்கு நீங்கள் உங்கள்  புதுமையான  படைப்புகளை  விற்கமுடியும் . உதாரணமாக நீங்கள் உங்கள் படைப்பிற்கு $10 நிர்ணயித்தால், ஒரு விற்பனைக்கு $4-$7 வரை உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் commission ஐ PayPal, MoneyBookers, Payoneer மூலம் பெறலாம். நீங்கள் நினைக்கலாம் என்ன அநியாயம் என்று. ஆனால் வெள்ளைக்கார Designers இன் படைப்புகள் ஒரு வாரத்தில் 100+ இற்கு மேல் விற்பனையாகும். அவனால் முடியும் போது நம்மால் முடியாதா ? கொஞ்சம் முயன்று பாருங்கள்.
என்ன செய்யணும் ?

1. அந்த தலத்தில் இணைத்து கொள்ளுங்கள்.

2. அதன் பின்பு அவர்கள் உங்களுக்கு அவர்கள் தலத்தில் எவாறு விற்பது என ஒரு tutorial தருவார்கள். அதை விளங்கி எடுத்த பின்பு அந்த tutorial களை மையமாக கொண்டு வைக்கப்படும் exam இல் pass பண்ணியபின் உங்கள் படைப்பை விற்க தொடங்கலாம்.

பாருங்கள் இந்த படைப்பை March 9 இல் இருந்து March 20 வரையான இந்த 11 நாட்களில் 100 விற்பனைகளை  தாண்டியுள்ளது . இதன் தரம், வசதிகளுடன் கூடிய ஒரு படைப்பை நீங்கள் விற்றால் என்ன ?

http://themeforest.net/page/top_sellers சென்று அவர்கள் படைப்புகளின் தரத்தை பாருங்கள். அதை விட திறமையாக நீங்கள் படைக்க பாருங்கள். இணையம் ஒரு கடவுள். அதை நம்பி வந்தவர்களை அது கை விடாது. நம்பிக்கை அற்றவர்களே கை விடபடுகிரார்கள்.

அல்லது உங்கள் நண்பர் Web Designer ஆக இருந்தால் வருடன் இந்த இடுகையை பகிரவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz