Labels
Showing posts with label Computer Information. Show all posts
Showing posts with label Computer Information. Show all posts
Sunday, 1 December 2013
Saturday, 16 November 2013
Monday, 21 October 2013
Wednesday, 16 October 2013
Tuesday, 15 October 2013
Wednesday, 9 October 2013
Thursday, 3 October 2013
புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? (Tips and Tricks)
இதற்கு
Windows இயங்கு தளத்திலே வசதியுள்ளது.
Windows இல் இருக்கும் Command Prompt இனை பயன்படுத்தி எமது கணனியில் ஏராளமான விடயங்களை செய்யலாம். அந்தவகையில் புகைப்படத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஒரு புகைப்படத்தினுள் குறிப்பிட்ட செய்தி ஒன்றினை மறைப்பதற்கும் இதுவே உதவுகின்றது.
Wednesday, 2 October 2013
Shortcut icon களில் இருக்கும் அம்புக்குறி அடையாளத்தை நீக்க வேண்டுமா? அல்லது அதற்கு பதிலாக வேறு ஒரு அடையாலத்தை இட வேண்டுமா?
பொதுவாக Windows கணனிகளில் Shortcut Icon களை அறிந்து கொள்வதற்காக அம்புக்குறி அடையாளமும் அதனுடன் இணைந்தே இருக்கும். என்றாலும் கணனியில் வித்தைகள் பல செய்ய
எண்ணுபவர்களுக்கு இதனை
நீக்கவும் தோன்றும்.
Tuesday, 1 October 2013
இணையதளங்கள்
Travel
ஏர் இந்தியாவிை் இணையத்தளம்.
http://www.airindia.com
சென்னை துறைமுகம்அமைப்பு, கட்டணங்கள், சரக்குக் கப்பல் விவரங்கள், பயணிகள் கப்பல், ஒப்பந்தப் புள்ளி...
http://www.chennaiporttrust.com
23 வெவ்வேறு பணிகள் ஒரே சாப்ட்வேர்
கம்யூட்டர் வாங்குவது பெரியதல்ல அதனை முறையாக
பாராமரித்தால்தான் நாம் சொல்வதை கேட்கும்..பார்க்காத பயிறும் கேட்காத
கடனும் பாழ் என்று கிராமக்களில் சொல்வார்கள். அது போல சின்ன சின்ன வேலைகளை
நாம் கம்யூட்டரில் செய்துவிட்டோமானால் அது நமது சொல்படி
கேட்பதுமட்டுமல்லாமல் பிரச்சனைஇல்லாமல்
செயல்பட்டுகொண்டுஇருக்கும்.










