Showing posts with label Office. Show all posts
Showing posts with label Office. Show all posts
Tuesday, 15 October 2013
Friday, 26 July 2013
Sunday, 30 June 2013
எந்த மென்பொருளும் இல்லாமல் Folder க்கு Password கொடுப்பது எப்படி..?
எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது Windows Xp system இல் முடியும். இதற்கு உங்கள் Hard disk NTFS முறையில் Format செய்யப்பட்டிருக்க வேண்டும்.
Tuesday, 21 May 2013
ஆபீஸ் தொகுப்பு அனைத்திலுமாக திருத்தும் வசதி
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், வேர்ட் தொகுதியில் மட்டும் நமக்கு தானாக சில
சொற்களை அமைக்கும் வசதி (autocomplete) தானாக எழுத்துப் பிழை திருத்தும்
வசதி, சில எழுத்துக்களை டைப் செய்தவுடனேயே முழுச் சொல் பெறும் வசதி போன்றவை
கிடைக்கின்றன.
Saturday, 18 May 2013
பவர்பாய்ண்ட்: பயன்தரம் சில குறிப்புகள்
கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் இன்று கலந்தாய்வுகள் மற்றும்
விளக்கக் கூட்டங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது எம்.எஸ். ஆபீஸ்
தொகுப்பில் உள்ள பவர்பாய்ண்ட் தொகுப்பாகும்.
பராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்
கம்ப்யூட்டர் பிரச்னைகளைத் தீர்க்கும் போர்ட்டபிள் புரோகிராம்களை ஒரு
பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்றால் அதுவே பராமரிக்கும் பிளாஷ்
டிரைவாக மாறிவிடும். இங்கே போர்ட்டபிள் புரோகிராம் என்பது இயக்கக் கூடிய
புரோகிராம்களாகும். இவற்றை இயக்க இன்னொரு கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய
வேண்டியதில்லை.
எக்ஸெல் பார்முலா
எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பலவகை பார்முலாக்களை அமைக்கிறோம். இவற்றில் சில
பார்முலாக்கள் ஒர்க்ஷீட்களில் உள்ள மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும்
வகையில் அமைக்கப்படும்.
பி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்
பி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்
டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFPortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.
டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFPortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.
எம்.எஸ்.ஆபீசுக்கு இணையான அப்ளிகேஷன்கள்
மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்னும் அப்ளிகேஷன் சாப்ட்வேர், கம்ப்யூட்டர்
பயன்படுத்துபவர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர்
தொகுப்பாகும். வேர்ட் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷிட், பிரசன்டேஷன் டூல் என
இன்னும் பல பயனுள்ள தொகுப்புகளைத் தன்னிடத்தே அடக்கிக் கொண்டு, உலகம்
முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு சாப்ட்வேர் இது.
Thursday, 9 May 2013
இன்டர்நெட் தொடக்கம்
இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது என்று பார்ப்போமா? பலர் இது குறித்து
ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்பது உறுதி. எனவே இன்டர்நெட் குறித்த சில
கேள்விகள் முதலில் தரப்பட்டுள்ளன. அவற்றிற்கு பதிலை எண்ணிப் பார்த்துவிட்டு
பின் கீழே தரப்பட்டுள்ள பதிலுடன் உங்களுடைய பதிலை ஒப்பிட்டுப் பார்த்துக்
கொள்ளுங்கள்.
எக்ஸெல் டிப்ஸ், டிப்ஸ், எக்ஸெல் கிராபிக்ஸ்
ஒர்க்ஷீட் ஒன்றில் கிராபிக்ஸ் இணைப்பது பல வழிகளில் அதில் உள்ள
டேட்டாவினை நமக்கு எடுத்துக் காட்டும். ஆனால் சில வேளைகளில் இந்த
கிராபிக்ஸ் தேவையற்ற சமாச்சாரமாகத் தோன்றும். Thursday, 25 April 2013
Sunday, 21 April 2013
Sunday, 14 April 2013
கடவுச்சொற்களுடன் கூடிய கோப்புகளை திறப்பதற்கு!!
![]() |
இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும்
மென்பொருட்கள், புத்தகங்கள் என அனைத்திலும் எதிர்நோக்கும் பெரிய பிரச்சனை
அக்கோப்புகள் கடவுச்சொல் இட்டு பூட்டப்பட்டிருப்பருப்பதாகும்.
இந்த கோப்புகள் RAR, ZIP போர்மட்டுகளில் இருக்கும். அக்கடவுச்சொல்லை அறிந்து கொள்வதற்கு, அந்த தளத்திற்குச் சென்று பல விண்ணப்பங்களை நிரப்ப வேண்டி ஏற்படலாம்.
இந்த கோப்புகள் RAR, ZIP போர்மட்டுகளில் இருக்கும். அக்கடவுச்சொல்லை அறிந்து கொள்வதற்கு, அந்த தளத்திற்குச் சென்று பல விண்ணப்பங்களை நிரப்ப வேண்டி ஏற்படலாம்.
இரகசிய தகவல்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க
![]() |
உங்களது இரகசியத் தகவல்களை சேமித்து வைத்துள்ள
கோப்பை யாரும் தெரியாமல் அழிக்கவோ அல்லது கொப்பி செய்து கொள்ளவோ முடியாத
படி தடுக்கலாம். இதற்கு Prevent என்ற மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருளை நிறுவிய பின் தோன்றும் விண்டோவில், Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key ஒன்றை தெரிவு செய்து கொள்ளவும்.
இந்த மென்பொருளை நிறுவிய பின் தோன்றும் விண்டோவில், Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key ஒன்றை தெரிவு செய்து கொள்ளவும்.
Easy Encryptor 3.9 மென்பொருளை தரவிறக்கம் செய்ய
![]() |
கணணியில் பயன்படுத்தப்படும் அலுவலக ரீதியான,
தனிப்பட்ட ரீதியான முக்கிய கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு
பல்வேறு வழிமுறைகள்காணப்படுகின்றன.
அவற்றில் ஒன்று தான் மென்பொருட்களைப் பயன்படுத்தி குறித்த தரவுகளை என்கிரிப்ட் செய்தல் ஆகும்.
மைக்ரோசொப்ட் வேர்ட்டில் Background அமைப்பதற்கு
![]() |
நாம் உருவாக்கும் ஆவணங்களில் அதனைப் படிப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் நிறைய வேலைகளை மேற்கொள்ள வேர்ட் நமக்குப் பல வசதிகளைத்தருகிறது.
மென்பொருளின் உதவி இல்லாமல் உங்களது இரகசிய தகவல்களை பாதுகாக்க
![]() |
கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம் தான்.
இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.
இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.
Folder-களுக்கு கடவுச்சொல் கொடுத்து மறைத்து வைப்பதற்கு
![]() |
இரகசியமான தகவல்களை வைத்திருப்பவர்கள் மற்றவர்களின் பாவனையிலிருந்து தடுப்பதற்காக, கடவுச்சொல்லை கொடுத்து வைத்திருப்பர்.இந்த
முறையே மிகவும் பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றது.












