Monday, 22 April 2013

உலகின் முதலிடமும், இரண்டாமிடமும்


ஒன்றும் இரண்டும்

போட்டித் தேர்வுகளில் மிகப் பெரிய கடல் எது?, முதன் முதலில் எவரெஸ்ட் சிகரம் தொட்டவர் யார்? போன்ற கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். இப்போது இதிலிருந்து சற்றே மாறுபட்டு 'உலகின் இரண்டாவது பெரிய கடல் எது? இரண்டாவது எவரெஸ்ட் தொட்டவர் யார்? என்பது போன்ற வினாக்கள் சிலவிடங்களில் கேட்கப்பட்டு வருகின்றன. இதற்கு உதவும் வகையில் சில 'முதல்' தகவல்களுடன் அதிகாரபூர்வமான இரண்டாமிடத் தகவல்கள் சில கீழே...


உலகின் மிகப் பெரிய கண்டம்              
ஆசியா
உலகின் இரண்டாவது பெரிய கண்டம்            
ஆப்பிரிக்கா
உலகின் மிகப்பெரிய நாடு                  
ரஷ்யா
உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு     
கனடா
மக்கள் தொகையில் முதலிடம் பெறும் நாடு      
சீனா
மக்கள் தொகையில் இரண்டாவது பெறும் நாடு         
இந்தியா
உலக அழகியான முதல் இந்தியப் பெண்மணி     
ரீத்தா ஃபாரியா (1966)
உலக அழகியான இரண்டாவது இந்தியப் பெண்மணி   
ஐஸ்வர்யா ராய் (1994)
உலகின் முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணி         
டென்னிஸ் டிட்டோ
உலகின் இரண்டாவது விண்வெளிச் சுற்றுலாப் பயணி   
மார்க் ஷட்டில்வர்த்
சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோள்             
புதன்
சூரியனுக்கு மிக அருகிலுள்ள இரண்டாவது கோள்   
சுக்கிரன்
மிக அதிகமான துணைக்கோள் கொண்ட கோள்    
வியாழன்
மிக அதிகமான துணைக்கோள் கொண்ட இரண்டாவது கோள்
சனி
ஐ.நா முதல் பொதுச் செயலாளர்            
டிரைக்வே லை (நார்வே)
ஐ.நா இரண்டாவது பொதுச் செயலாளர்      
டாக்காமர்ஸ்க்ஜோல்டு (சுவீடன்)
முதல் நவீன ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற இடம்          
ஏதேன்ஸ் (1896)
இரண்டாவது நவீன ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற இடம்    
பிரான்ஸ் (1900)
டிவென்டி/20 உலக்க்கோப்பையின் முதல் வெற்றியாளர்
இந்தியா (2007)
டிவென்டி/20 உலக்க்கோப்பையின் இரண்டாவது வெற்றியாளர்
பாகிஸ்தான்(2009)
உலகக்கோப்பை கால்பந்தாட்ட முதல் வெற்றியாளர்
உருகுவே (1930)
உலகக்கோப்பை கால்பந்தாட்ட இரண்டாவது வெற்றியாளர்
இத்தாலி (1934)
முதல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற இடம்    
ஹாமில்டன் (1930)
இரண்டாவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற இடம் 
இலண்டன் (1934)
ஒரு நாள் கிரிக்கெட்டில் 10,000 ரன் பெற்ற முதல் இந்தியர்
சச்சின்
ஒரு நாள் கிரிக்கெட்டில் 10,000 ரன் பெற்ற இரண்டாவது இந்தியர்  
சௌரவ் கங்குலி
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்         
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர்          
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
இந்தியாவின் முதல் பிரதமர்               
ஜவஹர்லால் நேரு
இந்தியாவின் இரண்டாவது பிரதமர்         
லால்பகதூர் சாஸ்திரி
இந்தியாவின் முதல் லோக்சபை சபாநாயகர்      
ஜி.வி. மாவ்லங்கர்
இந்தியாவின் இரண்டாவது லோக்சபை சபாநாயகர்   
எம். அனந்தசயனம் ஐயங்கார்
இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல்            
எஸ்.எச்.எஃப்.ஜெ. மானென்ஷா
இந்தியாவின் இரண்டாவது ஃபீல்டு மார்ஷல்      
கே.எம். கரியப்பா
இந்தியாவின் முதல் திட்டக் கமிஷன் தலைவர்          
ஜவஹர்லால் நேரு
இந்தியாவின் இரண்டாவது திட்டக் கமிஷன் தலைவர்
லால்பகதூர் சாஸ்திரி
இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலஅளவு   
1951
இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலஅளவு  
1956
இந்தியாவின் முதல் பயோஸ்பியர் ரிசர்வ்             
நீலகிரி
இந்தியாவின் இரண்டாவது பயோஸ்பியர் ரிசர்வ்             
நந்தாதேவி
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம்                   
ராஜஸ்தான்
இந்தியாவின் மிகப் பெரிய இரண்டாவது மாநிலம்      
மத்திய பிரதேசம்
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்                
ஆர்பட்டா (1975 ஏப்ரல் 19)
இந்தியாவின் இரண்டாவது செயற்கைக்கோள்          
பாஸ்கரா (1979 ஜூன் 7)
காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர்                 
டிபிள்யூ.சி. பானர்ஜி (1885)
காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது தலைவர்          
தாதாபாய் நௌரோஜி (1888)
முதல் பானிபட் போர்                      
1526 (பாபர்
இரண்டாவது பானிபட் போர்                
1556 (அக்பர்
முதல் மொகாலய சக்ரவர்த்தி                   
பாபர்
இரண்டாவது மொகாலய சக்ரவர்த்தி                  
ஹூமாயூன்
சக வருட காலண்டரின் முதல் மாதம்                 
சைத்ர
சக வருட காலண்டரின் இரண்டாவது மாதம்          
வைசகம்
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்                  
இரவீந்திரநாத் தாகூர் (1913)
நோபல் பரிசு பெற்ற இரண்டாவதுஇந்தியர்             
சர்.சி.வி. ராமன் (1930)



No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz