உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக்
குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற
ஒரு வழி உள்ளது.இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள
எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.
எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இது வரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும்
செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும்.
மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும்.
இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile
Equipment Identity) என அழைப்பார்கள்.
இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய
முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த
நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த திகதி மற்றும்
மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட
வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.
உங்களுடைய மொபைல் போன்னை மற்றவர் பயன்படுத்தும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்தும் நபர்
ஆகியவற்றை கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும்...

No comments:
Post a Comment