வணக்கம் நண்பர்களே...!
வழக்கமாக நாம் பயன்படுத்தும் டெம்ப்ளேட் எடிட்டரில் மிக எளிமைப் படுத்திக் கொடுத்திருக்கிறது blogger.
புதிய டெம்ப்ளேட் எடிட்டரின் தோற்றம்
இதில் ஜம்ப் டூ விட்ஜெட் வசதி மிகவும் பயன்மிக்கதாக இருக்கும் என நினைக்கிறேன். ஒவ்வொரு விட்ஜெட்டை தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை..
Jump to Widget -ன் கிளிக் செய்யும்பொழுது பிளாக்கர் தளத்தில் இடம்பெற்றிருக்கும் விட்ஜெட்களை அப்படியே கீழ்விரி பட்டியாக காண்பிக்கிறது. இதனால் நமக்கு வேண்டிய விட்ஜெட்டை தேர்ந்தெடுத்து தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும்.
முந்தைய டெம்ப்ளேட் எடிட்டரில் நிரல்வரிகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருந்தன. தற்பொழுது மாற்றம் செய்யப்பட்ட new blogger template editor -ல் நிரல்வரிகள் வண்ணத்தில் காட்டப்பட்டிருப்பதால், ஒரு நிரல் தொகுப்புக்கும், மற்றொரு நிரல் தொகுப்புக்கும் வேறுபாட்டை அறிய முடியும்.
நிரல்வரிகளில் மாற்றம் செய்யும்போது மிகவும் இந்நிற வேற்றுமை உதவிகரமாக இருக்கும்.
Edit Template என்ற டேபை கிளிக் செய்து வழக்கமான முழு டெம்ப்ளேட் நிரல்வரிகளைக் காண முடியும்.
Preview Template என்பதை கிளிக் செய்யும்போது அந்த பக்கத்திலேயே Preview பார்த்துக்கொள்ள முடியும்.
மற்றபடி Format Template, Revert changes, Revert Widget Template to default change ஆகியவைகளை பட்டன்களாக மேற்பக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது.

No comments:
Post a Comment