சரி, இப்பொழுது அந்த 320kbps என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்:-
Kbps
என்றால் kilo bits per second என்று அர்த்தம். அதாவது ஒரு பாட்டை தரம்
பிரிப்பது ஆகும். உதாரணத்திற்கு பெரும்பாலான பாட்டுக்கள் 128kbps அளவில்
இருக்கும். அவை யாவும் 4 அல்லது 5mb கணக்கில் காணப்படும். இதுவே அது
320kbps அளவில் இருந்தால் அது எட்டு முதல் பதினைந்து mb-யில்
காணப்படும்.ஆனால் ஒரு பாட்டுக்கு இவ்வளவு இடமா? என்ற கேள்வி உங்களிடத்தில்
எழும் அதனால் தான் நான் உங்களை கூகிளில் vbr (various bit rate) என்று
தேடச்சொன்னேன்! இவ்வாறு தேடுவதால் ஒரு பாடல் ஆறு mb-யில்
முடிவடைந்துவிடும்.
மேலும் நீங்கள் கீழ்கண்ட தளங்களில் கூட தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்:-
மேலும் நீங்கள் கீழ்கண்ட தளங்களில் கூட தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்:-
- http://www.oruwebsite.com/
- http://www.raaga.com/
- www.galatta.com/
- http://tamilmaalai.com/
- http://isaithenral.com/
- http://www.tamilmoviemp3.com/
- http://www.tamilmp3world.com/
நீங்கள் மொபைல் மூலம் கீழ்கண்ட தளங்களில் கூட தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்:-
No comments:
Post a Comment