நாம் FaceBookல் Friends Request அனுப்பியும் இன்னும் எத்தனை நபர்கள் நமது Request ஐ ஏற்காமல் உள்ளார்கள். நமது Request ஐ எப்படி திரும்ப பெறுவது என்று பார்ப்போம்.
இங்கே கிளிக் செய்து UnFriend Finder தளத்திற்கு செல்லவும். கிழே உள்ள படத்தில் அம்புக்குறி காட்டிய Download பட்டனை கிளிக் செய்யவும்.
ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Install ஐ கிளிக் செய்தால் File உங்கள் ப்ரௌசரில் தானாகவே இணைந்துக்கொள்ளும்
இந்த பைல் Google Chrome, Opera, FireFox, Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது.
இப்போது FaceBook ஐ ஓபன் செய்யவும்.உங்களுக்கு புதியதாக ஒரு வசதி Unfriends வந்துஇருக்கும்.
Unfriends ஐ கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய Request ஐ இன்னும் எத்தனை பேர் இதுவரை ஏற்கவில்லை என்று தெரியும். Remove Connection ஐ கிளிக் செய்து உங்கள் Request ஐ திரும்ப பெற்றுக்கொள்ளவும்.

No comments:
Post a Comment