http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/08/all-social-sites-updates-in-one-click.html
வணக்கம் நண்பர்களே..! நம்மில் பலர் பெரும்பாலானவர்கள் Facebook, Google plus, twitter, போன்ற தளங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம்.
இவற்றில் ஒவ்வொரு தளமாகச் சென்று இதுவரை Status Update செய்துகொண்டிருப்போம். ஒவ்வொரு தளத்திலும் சென்று UserName மற்றும் Password கொடுத்து திறந்து Status Update செய்துகொண்டிருப்போம்.
இந்த முறைக்குப் பதிலாக நாம் பயன்படுத்தும் அனைத்து சமூகதளங்களிலும் ஒரே கிளிக்கில் Status Update செய்ய முடிந்தால்?
இது மிகவும் சுலபமான வழியாக இருக்கிறது அல்லவா? அனைத்து சமூகதளங்களிலும் ஒரே இடத்தில் Status Update செய்துகொள்ள இந்த தளம் உதவுகிறது.
தளத்தின் பெயர்: ஹலோ டிஎக்ஸ்டி (Hello TXT)
மேலும் இந்த தளத்திற்கு செல்லாமலேயே கூட e-mail, SMS மூலமும் மேற்கண்ட தளங்களின் Update - களை செய்துகொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
தளத்திற்கு செல்ல வேண்டிய முகவரி: Hello TXT
குறிப்பு: இத்தளத்தின் மூலம் நம்முடைய அப்டேட்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களின்(நண்பர்களின்) அப்டேட்களையும் பார்த்துக்கொள்ள முடியும்.
என்ன நண்பர்களே..! "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்பார்கள். இந்த தளத்தைப் பொறுத்தவரை ஒரே கல்லில் பல மாங்காய்கள் கிடைக்கும் போலிருக்கிறது. தளத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். கருத்துகளை எழுதுங்கள்.. நன்றி நண்பர்களே...! அடுத்த பதிவில் சந்திப்போம்.
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

- இந்த தளத்தில் சென்று உங்களுக்கான பயனர் கணக்கைத் தொடங்கிக்கொள்ளுங்கள்.
- பிறகு நீங்கள் எந்தெந்த தளங்களில் udates கொடுக்க வேண்டுமோ அந்த தளங்களுக்கான User name மற்றும் Password கொடுத்து தளங்களை இத்தளத்தில் இணைத்துவிடுங்கள்.
- இனி நீங்கள் ஒவ்வொரு சமூக தளமாகச் சென்று உங்கள் Update-களைச் செய்ய வேண்டியதில்லை.
- இந்த தளத்திற்கு சென்று லாகின் செய்து நீங்கள் விரும்பும் தளங்களின் Update களைக் கொடுக்க முடியும்.
மேலும் இந்த தளத்திற்கு செல்லாமலேயே கூட e-mail, SMS மூலமும் மேற்கண்ட தளங்களின் Update - களை செய்துகொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
தளத்திற்கு செல்ல வேண்டிய முகவரி: Hello TXT
குறிப்பு: இத்தளத்தின் மூலம் நம்முடைய அப்டேட்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களின்(நண்பர்களின்) அப்டேட்களையும் பார்த்துக்கொள்ள முடியும்.
என்ன நண்பர்களே..! "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்பார்கள். இந்த தளத்தைப் பொறுத்தவரை ஒரே கல்லில் பல மாங்காய்கள் கிடைக்கும் போலிருக்கிறது. தளத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். கருத்துகளை எழுதுங்கள்.. நன்றி நண்பர்களே...! அடுத்த பதிவில் சந்திப்போம்.
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.
No comments:
Post a Comment