Saturday 16 March 2013

Corrupt ஆன ஃபைல்களை மீட்டெடுக்கும் புதிய மென்பொருள்

http://anbhudanchellam.blogspot.in/2011/06/download-file-repair-software.htmlதிடீரென்று ஏற்படக்கூடிய மின் தடை, வைரஸ் தாக்குதல் எனப் பல பிரச்சனைகளால் நம்முடைய பைல்கள் ஓப்பனாகாமல் போனால் என்ன செய்வது. இதுபோன்ற Corrupt ஆன ஃபைல்களை மீட்டெடுக்க புதிய மென்பொருள் வந்திருக்கிறது.

முற்றிலும் இலவசமாக கிடைக்கும் இம்மென்பொருளின் பெயரே ஃபைல் ரிப்பேர் என்பதுதான்.


இம்மென்பொருள் சரி செய்யும் பைல் வகைகள்:
  • corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
  • corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
  • corrupted Zip or RAR archives (.zip, .rar)
  • corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
  • corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
  • corrupted PDF documents (.pdf)
  • corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
  • corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
  • corrupted music (.mp3, .wav)
 சுமார் 1 MB அளவே உள்ள இம்மென்பொருளை கணினியில் பதிந்து வைத்துக் கொள்ளலாம் அவசரத்திற்கு உதவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz