Monday 11 March 2013

Blogger Template 'ஐ சுலபமாக Edit செய்யலாம்.

http://tamil-computer.blogspot.com/2011/11/blogger-template-edit.htmlhttp://usilampatti-chellappa.blogspot.com/2011/11/blogger-template-edit.html



Color Picker என்ற மென்பொருளை பயன்படுத்தி நமக்கு வேண்டிய வடிவில் வேண்டிய color 'களில் நம் வலைப்பதிவை சுலபமாக மாற்றிக் கொள்ளலாம்.  இதை எப்படி செய்வது என்பதை படிப்படியாக பார்க்கலாம்.  முதலில் Color Picker மென்பொருளை கீழே உள்ள Download பொத்தானை அழுத்தி Download செய்துக் கொள்ளுங்கள்.


Download செய்து Install செய்துக் கொள்ளுங்கள்.

மென்பொருளை Open செய்யுங்கள் கீழே படத்தில் உள்ளது போல தோன்றும். 


பிறகு Pick Color பொத்தானை அழுத்தி,  உங்கள் வலைபதிவில் எந்த Color 'ஐ மாற்ற வேண்டுமோ அந்த color 'ஐ தேர்ந்தெடுங்கள்.

இப்போது நீங்கள் தேர்வுசெய்த கலருடைய HTML Code (ex: #808080) தோன்றும்.

அந்த கோடிங்கை Edit Html பகுதிக்கு சென்று (CTRL+F) அழுத்தி கண்டுபிடித்து உங்களுக்கு வேண்டிய கலரின் HTML Code கொடுத்து எழுத்து மற்றும் வலைப்பதிவின் மற்ற பக்கங்களில் உள்ள Color 'களை மாற்றிக் கொள்ளலாம்.

 அல்லது நீங்கள் தேர்வுசெய்த Color Edit HTML பகுதில் வரவில்லை என்றால் அது ( Background Images ) படங்களைக்கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கலாம்.

இந்த படங்களை மாற்றுவதற்கு படங்களின் மீது Right Click செய்து View Background Image என்பதை தேர்ந்தெடுங்கள்.

Background Image URL 'ஐ Firefox Browser 'ன் Address Bar 'ல் பெற்றுக் கொள்ளலாம்.



இந்த URL 'ஐ Edit Html பகுதிக்கு சென்று (CTRL+F) அழுத்தி கண்டுபிடித்து உங்களுக்கு வேண்டிய Image URL 'ஐ கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

இந்த Background Image காணும் வசதி Firefox Browser 'ல் உள்ளது.

இது என்னுடைய பழைய பதிவு

பதிவர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உலாவிகளை பயன்படுத்த வேண்டும் ஏன்?

நன்றி.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz