Monday 11 March 2013

Blogger admin comments 'ஐ தனித்துக் காட்டுவது எப்படி?

http://usilampatti-chellappa-computer.blogspot.com/2011/11/blogger-admin-command.html

ப்ளாக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பிளாக்கர் பதிவை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவர் அவர்களுக்காக இந்த பதிவையும் எழுதுகிறேன்.  மற்றவர்கள் Comments 'ஐயும், நமது ( Admin ) Comments 'ஐயும் தனித்துக் காட்டினால் அது Comments பகுதியை அழகாக வைத்திருக்கும்.
அதற்க்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

]]></b:skin>

பிறகு கண்டுபிடித்த கோடிங்கின் மேலே கீழே உள்ள கோடிங்கை paste செய்யுங்கள்.
.comment-body-author {
background: url("https://lh5.googleusercontent.com/-csyR9Kra2aQ/TrUYTV7OgdI/AAAAAAAAAtE/r2x9Al5ABTM/h80/admin.gif") no-repeat scroll right bottom #BFE3FE;
border: 1px solid #80C8FE;
-moz-border-radius: 6px;-webkit-border-radius: 6px;
padding:5px 35px 3px 3px;

மேலே நீல வண்ணத்தில் உள்ள IMAGE URL 'க்கு பதில் உங்களுக்கு பிடித்த படத்தின் URL 'ஐ சேர்க்கலாம்.
பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் முடிந்து விடவில்லை உங்கள் Blogger Template பழைய மாடலாக இருந்தால் கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

<b:if cond='data:comment.isDeleted'>
<data:comment.body/>
<b:else/>

<data:comment.body/>

</b:if>

இந்த கோடிங்கை கண்டுபிடித்தவுடன் கீழே நீல வண்ணத்தில் உள்ள கோடிங்கை மட்டும் நீங்கள் சேர்க்க வேண்டும்.

<b:if cond='data:comment.author == data:post.author'>

<data:comment.body/>

<b:else/>

<b:if cond='data:comment.isDeleted'>
<data:comment.body/>
<b:else/>

<data:comment.body/>

</b:if>

</b:if>

பிறகு  SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
( அல்லது )
உங்கள் Blogger Template புதிய மாடலாக இருந்தால் கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

<b:if cond='data:comment.isDeleted'>
<data:comment.body/>
<b:else/>

<data:comment.body/>

</b:if>

இந்த கோடிங்கை கண்டுபிடித்தவுடன் கீழே நீல வண்ணத்தில் உள்ள கோடிங்கை மட்டும் நீங்கள் சேர்க்க வேண்டும்.
<b:if cond='data:comment.author == data:post.author'>

<data:comment.body/>

<b:else/>

<b:if cond='data:comment.isDeleted'>
<data:comment.body/>
<b:else/>

<data:comment.body/>

</b:if>

</b:if>

பிறகு  SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது நமது ( Admin )  கருத்துரை மட்டும் மேலே உள்ள படத்தில் உள்ளது போல காட்சியளிக்கும்.

நன்றி.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்

Udanz