தங்கள் பிளாக் அல்லது வலைதளத்தில் பதிவதை, பிறர் காப்பி அடிப்பதை
தடுப்பது..எப்படி? கவலை வேண்டாம் அதை பற்றி இந்த பதிப்பில் தங்களுக்கு
கூறயிருகிறேன்.
தாங்கள் பல முயற்ச்சிகளை மேற்க்கொண்டு, கடின உழைப்பின் மூலம் ஒரு பதிவை
இடுகிறிர்கள்...ஆனால் அதை நோகாமல், இருந்த இடத்திலே இருந்துக்கொண்டு ஒரு
நபர் காப்பி செய்து, அவரது பக்கத்தில் வெளியிட்டால்....எப்படி இருக்கும்
தங்களுக்கு....மாவன! அவன் மட்டும் மாட்டுனான்...செய்தான்....இப்படி வெறும்
வாய் பேச்சால் தான் செய்ய முடியும் தாங்களால்...! முதலில் அவர்கள் அவ்வாறு
மேற்கொள்வதை தடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.
முதலாவது தங்கள் வலைதளத்தில் மவுஸின் ரைட்கிளிக் கீயை செயழிலக்க
செய்யவேண்டும்...இதன் காப்பி செய்வதை தடுக்கலாம். இதை எவ்வாறு
மேற்கொள்வது...
கிழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து,
<!-- this script got from www.ungalweb.blogspot.com-Coded by: Ungalnanban Guru -->
</style>
<script language=javascript>
<!-- http://ungalweb.blogspot.com/ -->
var message = "Dont Right Click Here! Function Disabled";
function rtclickcheck(keyp){ if (navigator.appName == "Netscape" && keyp.which == 3){ alert(message); return false; }
if (navigator.appVersion.indexOf("MSIE") != -1 && event.button == 2) { alert(message); return false; } }
document.onmousedown = rtclickcheck;
</script>
<font
face="Tahoma"><a target="_blank"
href="http://ungalweb.blogspot.com/"><span style="font-size: 8pt;
text-decoration: none">U Want this
Code</span></a></font>
தங்கள் பிளாக்கில்...
Dashboard

Page Elements

Add a Gadget

Html/Javascript
சென்று பேஸ்ட் செய்யவும்.
பின்னர் Save என்பதை தந்து வெளியேறவும்.
இதன் மூலம் இனி தங்கள் பிளாக்கில் பிறரால் ரைட் கிளிக் முறையை மேற்க்கொள்ள முடியாது...இதன் மூலம் காப்பி செய்வதை தடுக்கலாம்.

தள முகவரி:
No comments:
Post a Comment