Sunday 10 March 2013

தங்கள் பிளாக்கிற்கான தனி இணைப்பு விக்கேட் அமைப்பது எப்படி?

 
     தங்கள் பிளாக் அல்லது தளத்திற்கான தனி இணைப்பு விக்கேட் அதாவது இணைப்பு கருவி அமைப்பது எப்படி என்று தான் தற்போது கூற இருக்கின்றேன்.
     தாங்கள் பதிவு போடுவதில் கிள்ளாடியாக இருப்பிற்கள்...இதனால் குறுகிய காலத்திலே தங்கள் பிளாக் பிரபலமாகி இருக்கும்....


     தங்கள் பதிவை நிறைய வாசகர்கள் விரும்புவர்கள் தங்கள் பதிவு எப்போது வரும் எனவும் காத்துக்கொண்டு இருப்பார்கள்...இத்தகைய நிலையில் தங்கள் பிளாக்கில் இணைப்பு விக்கேட்யை அமைப்பதன் மூலம். தங்கள் வாசகர்கள் விரும்பினால். உங்கள் இணைப்பு விக்கேட்டை அவர்கள் பிளாக் அல்லது தளத்தில் அமைத்து கொள்வார்கள்...இதனால் தங்கள் தளத்தின் வாசகர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது...

     இந்த விக்கேட்யை அமைப்பதன் மூலம் தங்கள் வாசகர்கள் தளத்திற்கு வரும் வாசகர்களும் தங்கள் தளத்தை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்..
முதலில் இந்த விக்கேட்டை அமைப்பது எப்படி...என்று பார்போம்..



     தங்களுக்கென தனியாக ஒரு LOGO அல்லது ஓர் சிறிய 125x125 அளவுள்ள புகைபடத்தை தயார்செய்து கொள்ளுங்கள். பின்னர் Tiny Pic.com இந்த தளத்திற்கு சென்று படத்தை UPLOAD செய்து கொள்ளுங்கள். தற்போது இந்த படத்திற்கான Link கிடைத்துவிடும்..

     அடுத்தது தங்கள் பிளாக்கர் அக்கண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
தங்கள் பிளாக்கில்...

Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript

சென்று கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்


<center>
<img src="http://i53.tinypic.com/107s9wj.gif"/><br />
<textarea name="source" rows="3" cols="20" onclick="this.focus();this.select()"> 
<a href="http://ungalweb.blogspot.com/" target="_blank"><img src="http://i53.tinypic.com/107s9wj.gif"/></a>
</textarea>
<p style="font-family:lucida fax;color:white;font-size:12px;">இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.<br /></p></center>

     இந்த கோட்டிங்கிள் தாங்கள் மூன்று மாற்றங்கள் செய்ய வேண்டும்...முதலாவது...

     *நில நிறமிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும் இரண்டு கோட்டிங்கிற்கு பதில் தங்கள் விருப்ப படத்தின் முகவரியை அமைக்க வேண்டும்....

     *அடுத்தது மஞ்சள் நிறமிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும் கோட்டிங்கிற்கு பதில் தங்கள் பிளாக் அல்லது தளத்தில் முகவரியை அமைக்கவும்.
அவ்வளவு தான்....நண்பா! என்ன இது WHeRe GnG!
இருங்க, இந்த பதிவு பிடிச்சு இருந்த மறக்காம தங்கள் வாக்குகள் மற்றும் கருத்துகளை தெரிவிச்சுட்டு போங்க! நான் பாவம்ல....

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz