Saturday 23 March 2013

தங்களின் பிளாக்கின் முக்கிய தகவல்கள ஓரே நிமிடத்தில் அறிய ஆசையா!

நண்பர்களே! தங்களின் பிளாக்கை பற்றி முக்கிய தகவல்களையும் ஓரே தளத்தில் ஒரு நிமிடத்தில் பெற்றால் நன்றாக இருக்கும் தானே!

அதாவது தங்கள் பிளாக்கின் ALXERA RANK , PAGERANKS, BACKLINKS, SEARCH INDEX PAGES போன்ற அனைத்து தகவல்களும் அறிய ஆவலாக இருக்கிறிர்களா!
எந்த எந்த தேடல் இயந்திரங்களில் தங்கள் பிளாக்கின் எத்தனை பதிவுகளை இடபெற்று உள்ளன, மீட்டா டேக் போன்ற விவரங்களை அறிய வேண்டுமென்றால் தாங்கள் கீழே உள்ள பெட்டியில் தங்களின் பிளாக் அல்லது வலைதளத்தின் முகவரியை இடவும் பின்னர் GO என்பதை கிளிக் செய்யவும்.

என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இந்த தகவல் பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz