Sunday, 10 March 2013

உங்கள் Gmail க்கு வரும் Email ஐ இன்னொரு Email க்கு அனுப்புவது எவ்வாறு?


உங்கள் Gmail க்கு வரும் Email ஐ இன்னொரு Email க்கு Automatic ஆக forward பண்ணுவதற்கு முதலில் உங்கள் Gmail க்கு login ஆகவும்.



  • வலது பக்க மேல் மூலையில் உள்ள settings ஐ click பண்ணவும்.
  • Forwarding and POP/IMAP tab ஐ தெரிவு செய்யவும்.
  • Forwarding: உள்ள Add a forwarding address கீழே உள்ள பெட்டியில் நீங்கள் தெரிவு செய்த Email id ஐ கொடுத்து send verification instruction ஐ click பண்ணவும்.
  • நீங்கள் தெரிவு செய்த forwarding Email க்கு Gmail team ஆல் வந்திருக்கும் verification link ஐ click பண்ணவும்.
  • மீண்டும் உங்கள் Gmail இல் yourforwardingEmailID@youremail.com verification code ஐ type பண்ணி verify பண்ணிக் கொள்ளவும்.
  • Forward a copy of incoming mail to…’ என்று வரும் option இல் உங்கள் forwarding Email ஐ தெரிவு செய்து And அடுத்த பகுதில் உங்களுக்கு தேவையான option ஐ தெரிவு செய்யவும்.
  • கடைசியாக Save Changes ஐ click பண்ணவும்.
Download As PDF

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz