கடந்த பதிவில் வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி?
என்பதை பார்த்தோம். ஆனால் சில டெம்ப்ளேட்டில் தானாகவே Read More வரும்படி
இருக்கும். அப்படி உள்ள டெம்ப்ளேட்டில் பக்கங்களை (Pages) படிக்க இயலாது.
பக்கங்களை சென்று பார்த்தால் குறிப்பிட்ட வரிகள் மட்டும் தான் தெரியும்.
Read More என்பதை க்ளிக் செய்தாலும் மீண்டும் அப்படியே தான் வரும்.
முழுவதுமாக படிக்க முடியாது.
முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.
Download Full Template
என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம்
டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும்
அதை Upload செய்து கொள்ளலாம்.
Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.
<b:if cond='data:blog.pageType == "static_page"'>
<data:post.body/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType != "item"'>
<data:post.body/>
"<data:post.title/>"
</b:if>
<b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
</b:if>
மேலே உள்ள
code-ஐ தேடவும். சிவப்பு நிறத்தில் உள்ள Code-ஐ தான் நீங்கள் சேர்க்க
வேண்டும். கருப்பு நிறத்தில் உள்ளவை ஏற்கனவே உங்கள் டெம்ப்ளேட்டில்
உள்ளவைகள்.
பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும். அவ்வளவுதான்.. உங்கள் பிரச்சனை முடிந்தது...
No comments:
Post a Comment