http://anbhudanchellam.blogspot.in/2013/02/blog-post_3016.html#.UUVm3Dcxokg
தங்கள் பிளாஸை கணினியில் செருகும்போது மேலுள்ளவாறு செய்தி வருகிறதா? இவ்வாறான செய்தியை பார்த்தவுடன் பலர் வைரஸ் வந்துவிட்டதென
அலறியடிப்பார்கள்.ஆனால்
இவ்வாறான எச்சரிக்கை செய்தியை கண்டவுடன் பயப்படத்தேவையில்லை.autorun.inf
நமது மென்பொருட்கள் தானாகவே இயங்கவென அவற்றுடன் இணைக்கப்பட்டுவரும் ஒருவகை
பைல்கள் மட்டுமே.ஆனால் இவ்வாறான பைல்களை பாவித்தே அதிகளவு வைரஸ்களும்
பரப்பப்படுகின்றன இவையே நமக்கு ஆபத்தானவை.
எனவே இவற்றை நாம் கணினியில் இருந்து நீக்க வேண்டும்.ஆனால் அவற்றை எல்லா அன்டி வைரஸ் தொகுப்புக்களும் கண்டுபிடித்து நீக்கும் என்று சொல்லமுடியாது.ஆனால் அவற்றை அன்டி வைரஸ் இல்லாமலேயே பிளாஷில் இருந்து நீக்க முடியும். அது எவ்வாறு என்று பார்ப்போம்.

Open Notepad >
do not write anything in it >
go to File > Save as (save it with the name: autorun.inf) >
Copy the autorun.inf (நீங்கள் முதலில் உருவாக்கி சேமித்தது) >
paste in your “Pen Drives” >
Remove your Pen Drives >
Pen Drive ஐ re-insert in your PC
மேலுள்ள
படிகளை செய்த பின் உங்கள் அன்டிவைரஸ் autorun.inf இருப்பதாக எச்சரிக்கை
செய்தி தராது.தற்போது உங்கள் பிளாஷ் 100% பாதுகாப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment