Monday, 11 March 2013

Alexa Rank ஐ உயர்த்த சுலப வழிகள்

http://usilampatti-chellappa.blogspot.com/2011/05/alexa-rank.html



பிளாக் வைத்திருக்கும் அனைவருக்கும் அலெக்ஸா தரவரிசையில் முன்னனியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அதற்க்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகளை எழுதித் தள்ளுவோம்.  ஆனாலும் தரவரிசை மெதுவாக தான் ஏறும்.  உங்களுக்காக இதை எழுதுகிறேன்.   பின்
வருவனவற்றை செய்து.  உங்கள் ரேங்க் ஏறுவதைப் பாருங்கள்.

  1.  முதலில் உங்கள் தளத்தை Alexa.com 'ல் Register செய்துக் கொள்ளுங்கள்.
  2. Alexa.com 'ஐ உங்கள் Browser' ன் Home Page ஆக பயன்படுத்துங்கள்.
  3. உங்கள் Browser 'ல் Alexa Toolbar 'ஐப் பயன்படுத்துங்கள். 
  4. Alexa Widget 'ஐ உங்கள் தளத்தின் Home Page 'ல் பயன்படுத்துங்கள்.
  5. உங்கள் தளத்திள் Alexa Review Widget 'ஐ சேருங்கள்.  பதிவை படிக்க‌ வருபவர்களுக்கு உங்கள் தளம் பிடித்திருந்தால் Alexa 'வில் Review எழுதுவார்கள்.  இதனால் தரவரிசையில் வேகமாக முன்னேர‌லாம்.
  6. Alexa 'வை பற்றி உங்கள் பிளாகில் ஒரு பதிவாவது எழுதுங்கள்.  Alexa 'வில் தரம் எகிறும்.
  7. உங்கள் தளத்திள் வாரத்திற்க்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும்.
  8. நேரம் இருந்தால் மற்றவர் பதிவுகளுக்கு கருத்துரை எழுதுங்கள்.
 இந்த எட்டு கட்டளைகளை பின்பற்றினால் அலெக்ஸா தரவரிசையில் நீங்களும் முன்னேறலாம்.  நன்றி...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz