மெய்நிகர்
பூச்சிகள் கணணி திரையில் ஊர்ந்து செல்ல வேண்டுமா?
கணனியின் திரையை
எவ்வளவு நாளைக்கு தான்
ஒரே
விதத்தில் பார்ப்பது. என்று
எண்ணுகிறீர்களா?.
பூச்சிகள் என்றாலே சிலருக்கு Allergy என்றாலும் இவைகள்
உங்களை
தீண்டாது. அப்படியாயின் ஊர்ந்து செல்லும் சில
பூச்சிகளை தரவிறக்கி Desktop இல் விட்டுப் பாருங்கள் உங்கள்
Desktop வேடிக்கையாக இருக்கும்.
இவைகளினை தரவிறக்கிய பின்
கணனியில் நிறுவி
துவக்கவும் இவைகள் மெய்நிகராக கணனியின் திரையில் ஊர்ந்து செல்கின்றன. பின்
பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால் மீண்டும் மீண்டும் அவகளை
துவக்கவும். பூச்சிகளை கொன்று
எண்ணிக்கையை குறைக்க விரும்பினால் அவற்றின் மேல்
Double Click செய்யவும்.
இதனை தரவிறக்கி நிறுவிப்பாருங்கள் கரப்பான் பூச்சிகள் உங்கள்
Desktop ஐ
அலங்கரிக்கும். Click HERE to Download Cockroach
No comments:
Post a Comment