அனிரோய்ட்
(Android) இயங்குதளத்தில் இயங்கும் கைத்தொலைபேசிகள்- திறன்பேசிகள்(Smart
Phones), Tablets, போன்றவற்றில் இருந்து தமிழில் எழுத முடியாமல்
தவித்துக்கொண்டிருப்போருக்கு ஒரு சிறந்த மென்பொருள் செல்லினம். இதனை கூகிள் பிளே இல் இருந்து https://play.google.com/store/ apps/ details?id=com.murasu.sellinam& hl=en
1) முதலில் உங்கள் கருவியில் நிறுவிக்கொள்ளுங்கள்
2) பின்னர் அமைப்புகள் (Settings) பகுதிக்கு சென்று -> Language and keyboard பகுதியை தெரிவுசெய்து -> அங்கே செல்லினம் என்பதை தெரிவு செய்யுங்கள்
3) பின்னர் அங்கேயே Select Input method / Default keyboard என்பதில் செல்லினம் என்பதை தெரிவுசெய்யுங்கள்.
4) இப்பொழுது நீங்கள் எங்குவேண்டுமானாலும் தமிழில் எழுதலாம்.
5) எழுதும் போது திரையில் காட்டப்படும் விசைப்பலகை அமைப்பின் இடதுபக்க கீழ்மூலையில் உள்ள ஆங்கிலம்-தமிழ் (EN /மு /த) என்பதை தெரிவுசெய்வதன் மூலமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதமுடியும் .
இந்த மென்பொருளை தயாரித்த மலேசிய தமிழரான முத்துநெடுமாறனுக்கு தமிழ்கூறும் நல்லுலகின் சார்பாக நன்றிகளும் வாழ்த்துகளும்.
-----------------------------
இப்பொழுதே அந்த மென்பொருளை உங்கள் கைபேசியில் நிறுவி தமிழில் எழுதுங்கள்
------------------------------ ----------

------------------------------
No comments:
Post a Comment