இதுவல்லவோ தன்னம்பிக்கை.
இவனல்லவோ வீரன்..
***************
*****************
நேதாஜி அவர்கள் முதல் முறையாக
ஹிட்லரை சந்திக்க சென்ற
பொது ஹிட்லருடைய ஆட்கள்
நேதாஜியை ஒரு அறையில் உக்கார
வைத்தனர் . நேதாஜி அவர்கள்
ஒரு புத்தகத்தை படிக்க
ஆரம்பித்து விட்டார் .
ஹிட்லருடைய ஆட்கள்
ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர்
வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல்
படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன
விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர்
போன்ற வேடமணிந்தவர்களைகண்டு பல
மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக
சொல்லியிருக்கிறார்கள்..
கடைசியில்
ஹிட்லரே வந்து நேதாஜியின்தோளில்
கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள்
"ஹிட்லர் " என்றார் .
ஹிட்லருக்கு ஒரே வியப்பு...
ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள்
என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன்
நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது "
என்று கேட்டார்.
நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ்
சந்திர போசின் தோளில் கை வைக்க
ஹிட்லரை தவிர வேறு யாருக்கும்
தைரியம் கிடையாது" என்றார்...!
— with Bala Thevar and 6 others.
இதுவல்லவோ தன்னம்பிக்கை.
இவனல்லவோ வீரன்..
***************
*****************
நேதாஜி அவர்கள் முதல் முறையாக
ஹிட்லரை சந்திக்க சென்ற
பொது ஹிட்லருடைய ஆட்கள்
நேதாஜியை ஒரு அறையில் உக்கார
வைத்தனர் . நேதாஜி அவர்கள்
ஒரு புத்தகத்தை படிக்க
ஆரம்பித்து விட்டார் .
ஹிட்லருடைய ஆட்கள்
ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர்
வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல்
படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன
விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர்
போன்ற வேடமணிந்தவர்களைகண்டு பல
மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக
சொல்லியிருக்கிறார்கள்..
கடைசியில்
ஹிட்லரே வந்து நேதாஜியின்தோளில்
கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள்
"ஹிட்லர் " என்றார் .
ஹிட்லருக்கு ஒரே வியப்பு...
ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள்
என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன்
நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது "
என்று கேட்டார்.
நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ்
சந்திர போசின் தோளில் கை வைக்க
ஹிட்லரை தவிர வேறு யாருக்கும்
தைரியம் கிடையாது" என்றார்...!
— with Bala Thevar and 6 others.இவனல்லவோ வீரன்..
***************
*****************
நேதாஜி அவர்கள் முதல் முறையாக
ஹிட்லரை சந்திக்க சென்ற
பொது ஹிட்லருடைய ஆட்கள்
நேதாஜியை ஒரு அறையில் உக்கார
வைத்தனர் . நேதாஜி அவர்கள்
ஒரு புத்தகத்தை படிக்க
ஆரம்பித்து விட்டார் .
ஹிட்லருடைய ஆட்கள்
ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர்
வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல்
படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன
விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர்
போன்ற வேடமணிந்தவர்களைகண்டு பல
மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக
சொல்லியிருக்கிறார்கள்..
கடைசியில்
ஹிட்லரே வந்து நேதாஜியின்தோளில்
கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள்
"ஹிட்லர் " என்றார் .
ஹிட்லருக்கு ஒரே வியப்பு...
ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள்
என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன்
நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது "
என்று கேட்டார்.
நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ்
சந்திர போசின் தோளில் கை வைக்க
ஹிட்லரை தவிர வேறு யாருக்கும்
தைரியம் கிடையாது" என்றார்...!
No comments:
Post a Comment