என்று என்ன mail யாருக்கு அனுப்பலாம் ? Facebook இல் என்ன status போடலாம் என ஜோசிக்கும் நீங்கள் எப்பாவது நீங்கள் புட்டுக்கிட்டா அவற்றிற்கெல்லாம் என்ன ஆகும் என்று எண்ணிப் பார்த்ததுண்டா ? ஆம், அவற்றை நீங்கள் கையாள முடியும் .
அதற்கு நீங்கள் இறந்தவரின் இரத்த உறவு அல்லது மனைவியாக இருக்கணும் (மனைவி இரத்த உறவா ? ) . இப்போது ஒவொரு சேவைக்கும் என்ன என்ன படிகளை செய்யலாம் என்ன சொல்கிறேன்.
இடுகை புதுமையனாதாயின் பகிரவும்.
Google, Yahoo , Gmail , Facebook கேணப்பயளுகள் அல்ல. இந்த முறையை தவறாக பயன்படுத்த முயல வேண்டாம். இந்த நடவடிக்கைகள் கு தகுந்த விசாரணையின் பின்பே முடிவு எடுப்பார்கள்.
Facebook : இறந்த ஒருவரின் Profile ஐ மூடசொல்லி Facebook இற்கு செய்து அனுப்ப கீழுள்ள link ஐ பயன்படுத்துங்கள். (நீங்கள் குறிப்பிடும் நபர் இறந்துவிட்டார் என்பதற்கான ஆதாரத்தையும் attach பண்ணவும்.)
http://www.facebook.com/help/contact.php?show_form=deceased
இறந்த ஒருவரின் கணக்கை குடும்ப அங்கத்தவர் கையாள கீழுள்ள படிவத்தை பயன்படுத்தவும். குறிப்பாக நீங்கள் அவருக்கு என்ன உறவு முறை வேணும் என்பதற்கான ஆதாரத்தையும் வழங்கவும்.
http://www.facebook.com/help/contact.php?show_form=memorialize_special_requests
Yahoo : ( ஈராக் யுத்தத்தில் கொல்லப்பட்ட கடற்படை வீரரின் யாஹூ கணக்கை அவரின் குடும்பத்தாரிடம் யாஹூ கொடுக்க மறுத்துவிட்டதாம். அதன் பின் நான்கு மாதின் பின்பே மீள கொடுத்தார்களாம். )
GMail : உங்களின் பெயர் , உங்களின் முகவரி, உங்கள் Email , உங்கள் Passport or Driving License இஸ்கான் செய்த பிரதி, இறந்தவரின் Email, அவரின் இறப்பு சான்றிதல் அலது ஆதாரம், அவர் உங்கள் Email கு அனுப்பிய mail இன் header message, இறந்தவரின் பிறந்த நாள் , அவரின் பெயர் முகவரிக்கான ஆதாரம். இவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அலது Fax மூலம் அனுப்பவும்.
(GMail இற்கு header message ஐ எப்படி எடுப்பது ?)
முகவரி :
Google Inc.
Attention: Gmail User Support- Decedents’ Accounts
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043
Fax: 650-644-0358
Hotmail : GMail இற்கு என்ன செய்தீர்களோ அதையே Hotmail இற்கு செய்யவும்.
Windows Live/MSN Compliance,
1065 La Avendida, Bldg 4,
Mountain View, Ca. 94043.
or
Microsoft Corp
Attn: Online Services Custodian Records
1065 La Avenida, Building 4
Mountain View CA 94043.
FAX : 425-708-0096
No comments:
Post a Comment