தங்களின் மொபைல் போனிற்க்கு வரும் ஒவ்வொரு விளம்பர SMSகும் பணம் பெற ஆசையாக உள்ளிர்களா!
நண்பர் புதியதாக செயல்படும் விளம்பரம் முறைகளில் இதுவும் தற்போது ஒன்று. தங்களை பற்றி விளம்பரங்கள் செய்ய ஆன்லைனில் வெப்சைட்களில் செய்யும் வேலைகளை தற்போதுMGINGER என்னும் நிறுவனம் மொபைல் போன் மூலவும் சேவையை வழங்குகிறது.
தங்களுகளின் மொபைலுக்கு அனுப்படும் ஒவ்வொரு கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நம் அக்கொண்டில் இணைத்து விடுகிறது. பிறகு ஓர் குறிப்பிட்ட தொகையை எட்டிய உடன் நம் நமது அக்கொண்ட் தொகையை பெற்று கொள்ளலாம். பணத்தை பெறுவதில் ADSENCEமுறைகளை தான் இவை பின்பற்றுகின்றன. அதாவது PAYPAL,CHECK,BANKPAY என்னும் முறைகளின் படி நாம் பணத்தை பெறலாம். நாம் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மாதிரி இங்கு இவர்களின் சேவை உள்ளது.

நாம் குறிபிடும் நேரங்களில் மட்டுமே நமக்கு இவர்கள் விளம்பர SMSகளை
அனுப்புகின்றனர். உதரணமாக தாங்கள் காலை 9 முதல் மதியம் 12 என குறிபிட்டால்
இந்த நேரங்களில் மட்டுமே தங்களுக்கு விளம்பர SMSகள் அனுப்படும், மற்ற நேரங்களில் SMS வராது, மேலும் யார் வேண்டுமானாலும் இதில் இணையலாம். பணம் ஈட்டலாம். மேலும் தங்களுக்கு எந்த மாதிரியான விளம்பர SMSகள்
அனுப்பவேண்டும் எனவும் தேர்வுசெய்யலாம். உதரணாமாக தாங்கள் விளையாட்டு,
பொருட்கள், எலட்ரானிக்ஸ் சாதனங்கள், திரைபடங்கள் இப்படி தங்களுக்கு
தேவைவற்றை மற்றும் தேர்வு செய்யலாம்.
மேலும் தங்களின் நண்பர்களுக்கு தெரிவிப்பதன் மூலவும் தஙகளின் அக்கொண்டில்
பணம் பெறலாம். தங்களின் இந்த அக்கொண்ட் மூலம் நண்பர்களுக்கு இலவசமாக SMSசெய்யலாம்.பல
விதமான கேம்ஸ்களை இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம். அங்கு இருக்கும்
கூப்பன்களை பெறுவதன் மூலவும் பணம் ஈட்டலாம். ஆன்லைன் அட்சேன்ஸ் காட்டிலும்
இந்த முறையில் நாம் நல்ல காசு பார்க்கலாம்.
இந்த சேவையை பெற தாங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் மேலே உள்ள பலகையை
கிளிக் செய்து. இந்த தளத்திற்கு செல்லுங்கள். பின்னர் தங்களின் முழு
முகவரியை தந்து இங்கு உறுபினர் ஆகிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
No comments:
Post a Comment