Hello Friends,
இன்றைக்கு நாம் ஒரு அட்டகாசமான பதிவொன்றை பார்க்கப்போகின்றோம், இந்தப்பதிவை தவறாக பயன்படுத்தினால் அதற்கு இந்த வலைத்தளம் பொறுப்பல்ல. இந்த பதிவு நான் படித்து சுவைத்தது அதை உங்களோடும் பகிந்துகொள்கின்றேன் .
உங்களுடைய நண்பர்களுக்கோ அல்லது எதிரிகளுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடிக்க முடியாதவாறு ஒரு மின்னஞ்சல் அனுப்ப விரும்புகின்றீர்களா, அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்.
- முதலில் நீங்கள் ஒரு PHP கோப்புக்களை பதிவேற்ற கூடிய ஒரு வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். எனது பரிந்துரை,
x10hosting.com
- பின்னர் கீழே உள்ள zip கோப்பினை பதிவிறக்கவும்.
Mail.php
பதிவிறக்கிய கோப்பை திறந்து Mail.php யினை Extrack செய்யவும்.
- பின்னர் x10hosting.com எனும் தளத்திற்கு சென்று, உங்களுடைய பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுழைந்து "mail.php" எனும் கோப்பை "public_html" யினுள் பதிவேற்றுங்கள்.
- இப்பொழுது ஒரு New Tab யினை திறந்து, இந்தப்பக்கத்திற்கு செல்லுங்கள்.
yourhosturl/mail.php
இதில் இருக்கும் yourhosturl எனுமிடத்தில், நீங்கள் x10hosting.com எனும் தளத்தில் பதியும் போது கொடுத்த வலைத்தள முகவரியை கொடுக்கவும்.
(உ+ம்) yourhosturl.x10.mx/mail.php இவ்வாறு இருக்கும்.
பின்னர் உங்களுக்கு கீழே உள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும் அதில் இருப்பவற்றை நிரப்பியபின் Submit Query என்பதை click செய்யுங்கள்.
Sender என்பதனுள் எந்த விவரங்களும் கொடுக்க வேண்டாம்.
அவ்வளவுதான் வேலை முடிந்தது.
இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.
No comments:
Post a Comment