Thursday, 18 April 2013

PAID JOBS - சில டிப்ஸ்


PAID JOBS பற்றிய பல விபரங்கள் நம் தளத்தில் உள்ளது. அதில் என்ன என்ன பணி உள்ளது, எப்படி எளிதில் சம்பாதிப்பது என்பதை எல்லாம் ஆதித்தன் அவர்கள் நமக்கு சொல்லி கொடுத்து உதவி கொண்டு இருக்கிறார். நானும் கடந்த ஒரு மாத காலமாக jobs செய்து கொண்டிருக்கிறேன். நான் இதுவரை சம்பாதித்த தொகை 55.5$. இது போக 8$ என் accountல் உள்ளது.


அடுத்த மாதம் இன்னும் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

உங்களுக்காக சில டிப்ஸ்.

கீழே உள்ள imageல் பார்த்தீர்கள் என்றாலே நான் எந்த எந்த தளத்தில் இருந்து சம்பாதிதுள்ளேன் என்பது உங்களுக்கு எளிதில் புரிந்து விடும். இந்த தளங்களை Clix, Neo, Pro என்று கூறுவோம்.

இந்த தளங்களில் நாம் செய்யும் பணிகளை task என்று சொல்வார்கள். இந்த டாஸ்கினை ஐந்து வகையில் நான் பிரிக்கிறேன்.

1. Yes / No Job

இது ரொம்ப எளிதான டாஸ்க். shopping தளங்களில் உள்ள சில productன் பெயர் மற்றும் புகை படங்களை கொடுத்திருப்பார்கள். அந்த product’ஐ நான்கு வகையாக பிரித்து இருப்பார்கள். அதில் ஒரு (முதல்) வகையை அவர்களே தேர்ந்தெடுத்து இருப்பார்கள். அது சரியா, தவறா என்று நாம் குறிக்க வேண்டும். இது போன்ற ஒரு டாஸ்க் மூலமாகவே நான் கடந்த 23’ம் தேதி ஒரே நாளில் 20$ சம்பாதித்தேன்.

மற்ற டாஸ்க் பற்றியும் சில டிப்ஸும் நாளை பார்க்கலாம்.

ஒரு நிமிடத்தில் ஏழு டாலர் சம்பாதித்தது எப்படி??? நாளை வாங்க சொல்றேன்...


2. Maps Job
3. PDF Jobs
4. Select the Category Jobs
5. Find Info about Websites
Attachments
Payment-Paid Jobs.png
Payment-Paid Jobs.png (58.14 KiB) Viewed 17 times

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz