இன்றைக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைவரும் அவர்களுக்கு தேவையான கோப்புகளை இணைந்து அனுப்புகின்றனர்.
ஏதேனும் ஒரு சமயத்தில் திடீரென ஒரு கோப்பு அவசரமாக தேவைப்படும்படும் போது,
எந்த மின்னஞ்சலில் இருந்து வந்தது என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்க
நேரிடலாம்.
ஆனால் மிக எளிதாக இதனை கண்டறியலாம்.
1. இதற்கு முதலில் https://gindex.tirino.me/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும்.
2. அதன் பின் இதில் உங்கள் ஜிமெயில் கணக்கை கொடுத்து உள்நுழையவும்.
3. இப்போது கூகுள் கணக்கு இதைப் பயன்படுத்த அனுமதி கேட்கும், Allow என்று தரவும்.
4. அடுத்த பக்கத்தில் terms of service and Privacy போன்றவற்றை Accept செய்யவும்.
5. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின்னஞ்சலில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கையையும், எத்தனை மின்னஞ்சல்கள் கோப்புகளை கொண்டுள்ளன எனவும் காட்டும்.
6. தற்போது அந்த பக்கத்தின் மேலே உள்ள "Browse", "Search" என்பதில் "Browse" என்பதை தெரிவு செய்யவும்.
7. அதன் பின் ஒரு விண்டோ தோன்றும், இதில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்தால் உங்கள் Attachment ஐ மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
8. மேலே Search என்பதை தெரிவு செய்தால், குறிப்பிட்ட Attachment -ஐ நீங்கள் பெயர் கொடுத்து தேடலாம்.

No comments:
Post a Comment