BIOS (Basic Input Output System) : (பயாஸ்)
அனைத்து கம்ப்யூட்டர்களிலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அடிப்படை
சாதனங்களின் ,ஸ்க்ரீன்,ஹார்ட் டிஸ்க் போன்றவை.,,செயல்பாடுகளை சொத்து
கட்டுப்படுத்தும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் சுவிட்ச் ஆன்
செய்யப்படுகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பெற இந்த பயாஸ் அதன் மூலம்
ஒன்றைத் தேடும்.அதனை இயக்கும்.
DOS : இது
Disk Operating System என்பதன் சுருக்கம்.விண்டோஸ் இயக்கம் பயன்பாட்டுக்கு
வரும் முன்பு இதுவே கம்ப்யூட்டர் ஆப்படேடிங் சிஸ்டமாக இருந்தது.இப்போதும்
விண்டோஸின் ஒரு பாகமாக அடிப்படையிலான ஒரு இயக்கமாக உள்ளது.இந்த
இயக்கத்திற்கான கட்டளைச் சொற்க்களை டைப் செய்து தான் இயக்க வேண்டும்.
Mother Board : (மதர்
போர்டு)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரோனிக் சர்க்யூட்
போர்டு.இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர்,கீ
போர்டு,மவுஸ்,பிரிண்டர் போன்றவை)இணைக்கப்பட்டு செயல்படுததப்படுகிறது.
ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன.
Processor : பிராசசர்
கம்ப்யூட்டர் ஒன்று இயங்குவதற்கு மையமாக ,உயிர்நாடியாக இருக்கும்
சிப்.இதனை கம்ப்யூட்டரின் மூளை எனலாம்.ஒரு சில்லு போல இருக்கும்.இதில்
பல்லாயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்கள் சர்க்யூட் ஒன்றில்
அமைக்கப்பட்டிருக்கும்.இதனால் இதன் திறன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Hardware : (ஹார்ட்வேர்)கம்ப்யூட்டர்
சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறியிடப்படுகின்றன மதர்
போர்டு ,சிப்,மவுஸ்,கீ போர்டு,பிரிண்டர்,மோடம் என அனைத்தும் இந்த சொல்லில்
அடங்கும்.
Read more: http://www.anbuthil.com/2012/11/blog-post.html#ixzz2C1BMyYI9பிறர் சொல்லக் கேட்கிறோம்,அல்லது நாமே சில வேளைகளில் அவற்றின் முழு பொருள் தெரியாமல் பயன் படுத்துகிறோம்.அவற்றில் சிலவற்றிற்கான விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.
BIOS (Basic Input Output System) : (பயாஸ்)
அனைத்து கம்ப்யூட்டர்களிலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அடிப்படை
சாதனங்களின் ,ஸ்க்ரீன்,ஹார்ட் டிஸ்க் போன்றவை.,,செயல்பாடுகளை சொத்து
கட்டுப்படுத்தும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் சுவிட்ச் ஆன்
செய்யப்படுகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பெற இந்த பயாஸ் அதன் மூலம்
ஒன்றைத் தேடும்.அதனை இயக்கும்.
DOS : இது
Disk Operating System என்பதன் சுருக்கம்.விண்டோஸ் இயக்கம் பயன்பாட்டுக்கு
வரும் முன்பு இதுவே கம்ப்யூட்டர் ஆப்படேடிங் சிஸ்டமாக இருந்தது.இப்போதும்
விண்டோஸின் ஒரு பாகமாக அடிப்படையிலான ஒரு இயக்கமாக உள்ளது.இந்த
இயக்கத்திற்கான கட்டளைச் சொற்க்களை டைப் செய்து தான் இயக்க வேண்டும்.
Mother Board : (மதர்
போர்டு)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரோனிக் சர்க்யூட்
போர்டு.இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர்,கீ
போர்டு,மவுஸ்,பிரிண்டர் போன்றவை)இணைக்கப்பட்டு செயல்படுததப்படுகிறது.
ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன.
Processor : பிராசசர்
கம்ப்யூட்டர் ஒன்று இயங்குவதற்கு மையமாக ,உயிர்நாடியாக இருக்கும்
சிப்.இதனை கம்ப்யூட்டரின் மூளை எனலாம்.ஒரு சில்லு போல இருக்கும்.இதில்
பல்லாயிரக்கணக்கான டிரான்சிஸ்டர்கள் சர்க்யூட் ஒன்றில்
அமைக்கப்பட்டிருக்கும்.இதனால் இதன் திறன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Hardware : (ஹார்ட்வேர்)கம்ப்யூட்டர்
சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறியிடப்படுகின்றன மதர்
போர்டு ,சிப்,மவுஸ்,கீ போர்டு,பிரிண்டர்,மோடம் என அனைத்தும் இந்த சொல்லில்
அடங்கும்.
No comments:
Post a Comment