Monday, 22 April 2013

பொது அறிவு - நோய்களும், மருந்துகளும்

  1. அப்பெண்டிசிடிஸ் நோய் ஏற்படுவது பெருங்குடலில். இந்நோயின் அறிகுறி வயிற்றுவலியும், சில சமயம் வாந்தியும் காய்ச்சலும்.
  2. அலர்ஜி என்பது உடம்புக்கு ஒவ்வாத உணவு அல்லது மருந்ததினால் ஏற்படுவது. இதற்கான சிகிச்சை ஆன்டிஹிஸ்டமைன் மருத்தும், ஓய்வும்.
  3. அனிமியா அல்லது ரத்தசோகை நோய் ஏற்படுவது இரும்புச் சத்து குறைவால். இதன் அறிகுறி உடல் வெளுத்து சோர்வு, மயக்கம் வரும்.
  4. இதைத் தடுக்க கீரைகள், ஆட்டு ஈரல் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த டானிக்.
  5. இரத்த அழுத்தம் (Blood Pressure) ஏற்படுவது உடலில் அதிகப்படியான தாதுப்பொருட்கள் தங்குவதால் ஏற்படும். இதன் அறிகுறிகள் தலைச்சுற்றல், மயக்கம். 
  6. இதனைக் குறைக்கும் வழி 1. உணவையும், மனதையும் கட்டுப்படுத்த வேண்டும். ஊட்ட சத்து உணவு வகைகளை குறைத்து, காய்கறி பழங்களை உண்ண வேண்டும். 
  7. காச நோய் T.B. ஏற்படுவது நுரையீரலில் டி.பி. கிருமிகள் தாக்குவதால். காசநோய்க்கு மற்றொரு பெயர் எலுரும்புருக்கி நோய். காச நோய்க்கு தடுப்பு மருந்து பி.வி.ஜி.
  8. சின்னம்மை ஏற்படுவது வரைஸ் கிருமிகளால். இது ஒரு தொற்றுநோய். இதை அம்மை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.
  9. இரத்தபேதி என்ற  அமீபியாசிஸ் சிற்கு காரணம் என்டமீபா என்ற பாக்டீயா. 
  10. வாந்தி பேதி பரவுவது என்டமீபா கோலி என்ற காலரா கிருமிகளால். காலராவின் அறிகுறிகள் வயிற்றுக்போக்கும், தலைவலியும். இதற்கு சிகிச்சை இனாக்குலேசன், தடுப்பு முறை கொசு ஒழிப்பு. 
  11. நீரிழிவு (டயாபடீஸ்) ஏற்படுவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால். இந்நோய்க்கான சிகிச்சை இன்சுலின். 
  12. மலேரியா நோய் பரவுவது அனோபிலன் என்ற பென் கொசுக்களால்தான். மலேரியாவை உண்டாக்கும் பாக்டீராய பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்.நோய்த்தடுப்புக்கு உரிய மருந்து கொய்னா. 
  13. இந்நோய் பரவாமல் தடுக்கும் முறைகள் தேங்கிய தண்ணீரில் மண்ணெண்யை ஊற்ற வேண்டும். 
  14. பயோரியா நோயினால் பாதிக்கப்படும் பகுதி பற்கள். மயோரியா நோய்க்குக்க் காரணமான பாக்டீஇயா என்டமீபா ஜின்ஜிவாலிஸ்.
  15. பொன்னுக்கு வீங்கி நோய் ஏற்படுவது வைரசால். 
  16. வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் ரேபிஸ் (Rabies). ரேபிஸ் நோய்க்கு காரணமான வைரஸ் ரேப்டோ விரிடே.
  17. இந்நோயைச் சரியாக்க் கவனிக்காவிட்டால் நிகழுவது தண்ணீர் குடிக்க முடியாத நிலை (Hydrophobia), முடிவில் மரணம் ஏற்படும். 
  18. டிப்தீரியா என்றால் தொண்டைக்கட்டு நோய். இது பொதுவாகக் தாக்குவது குழந்தைகளை. 
  19. இளம்பிள்ளை வாதம் வைரசால் ஏற்படும். இளம்பிள்ளை வாத நோய்க்கு மற்றொரு பெயர் போலியோ. 
  20. இந்நோய் பாதிக்கப்பட்டால் உடலில் பாதிக்கப்படும் பகுதிகள் கை கால்கள். 
  21. குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் டிப்தீரியா, போலியோ, டெடனஸ் தாக்காமல் இருக்க. 
  22. புற்றுநோயை குணப்படுத்த ரேடியம், லேசர் சிகிச்சை. முதுகெலும்புள விலங்குகளிலிருந்து மனிதனுக்குப் பரவுகின்ற தொற்று நோய்களை விலங்கு பரிவர்த்தன நோய்கள் - சூனோசஸ் என்று கூறுவார்கள்.
  23. உலகத்தில் 180 வகையான சூனோசஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் தொழில் சம்பந்த்பட்ட நோய்கள் மட்டும் 45. 
  24. பிளேக் உண்டாக்கும் பாக்டீரியா எர்சினியா பெஸ்டிஸ். குளிர் காய்ச்சல், தலைவலி, நிணநீர் சுரப்பி வீங்கி வலித்தல் ஆகியவை பிளேக் நோயின் அறிகுறிகள்.
  25. பாதிக்கபட்ட எலி கடிப்பதன் மூலம் பிளேக் பரவுகிறது. எலியின் உடலிலிருந்து  தெள்ளுப் பூச்சிகள் மனதனைக் கடிப்பதன் மூலம் பிளேக் பரவுகிறது.  1994-ம் வருடம் பிளேக் நோய் மிகவும்  அதிகமாகப் பரவிய மாநிலம் குஜராத்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz