வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வாராமல் தடுக்க பலர் பல வழிகளை
கையாளுகிறார்கள். ஆனால் உலகம் முழுவதும் பரவலாக கையாளும் எளிய முறையைத்தான்
தற்போது தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வருவதற்கான காரணத்தை படித்திருப்பீர் அதில் அமிலமானது திரவ நிலையில் இருந்து வாயு நிறக்கு மாறித்தான் நம் கண்களை கலங்கச் செய்கிறது. அந்த வாயுவை திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறாத
வண்ணம் வேங்கயாதை வேட்டினால் எரிச்சலை தடுக்கலாம்.
தடுக்கும் வழி:
வெங்காயத்தை தண்ணீரில் வைத்து வெட்டினால் அந்த திரவமானது வாயுவாக மாறாமல் தண்ணீரிலேயே திரவத்தோடு திரவமாய் கலந்து போகும் . பின் என்ன எரிச்சல் துளியும் இருக்காது.
நீங்களும் சொல்லலாம்:
நீங்களும் இதுபோல் வெங்காயம் குறித்த நல்ல துணுக்கு இருந்தால் Comment பதிவு செய்யுங்கள்.

No comments:
Post a Comment