இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் இரத்திலுள்ள நிறமியான 'ஹீமோகுளோபின்'தான்.
இந்த ஹீமோ குளோபின் ஆப்பிளில் நிறைய இருக்கிறது.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும். பலமடையும்.
நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறுகளுக்கு தினம் காலை,மாலை வேளைகளில் ஒரு ஆப்பிள் சாறு(Apple Juice) குடித்துவர விரைவில் குணம் தெரியும்.
ஆப்பிள் |
ஆப்பிளின் சில முக்கிய மருத்துவ குணங்கள்
1. இரத்தத்தை சுத்தி செய்கிறது.
2. கல்லீரலை சுறுசுறுப்பாக்குகிறது.
3. குடற்புண்களை ஆற்றுகிறது. கிருமிகளை போக்குகிறது.
4. இதில் இருக்கும் பாஸ்பரச் சத்து, மூளைக்கு வலைமை தருகிறது.
5. வாத நோய்க்கு அருமையான மருந்து
6. ஆப்பிளை அப்படியே மென்று சாப்பிட, பற்கள் வலுவடையும், ஈறுகளில் புண்கள், இரத்தக் கசிவு, ஆகியவற்றை நீக்கும். குறிப்பாக பற்கள் வலுவடையும்.
7. உதிரப் போக்கை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க.. நோய் தொல்லை வராம இருங்க...!!
No comments:
Post a Comment