Thursday, 4 April 2013

பிளாக்கின் மவுஸ் கர்சரை மாற்றுங்கள்.....தங்களுக்கு பிடித்த மாதிரி!

நண்பர்களே ஓர் அருமையான செய்தி....தங்களின் பிளாக்கை மேலும் அழகூட்ட...தங்களின் பிளாக்கில் தோன்றும் பொதுவான மவுஸ் கர்சருக்கு பதில்
மேலும் சில அழகிய மவுஸ் கர்சரைகளை தோன்றும் படி அமைக்கலாம் வாங்க!




இதனால் தங்களின் பிளாக் மேலும் அழகாக தோன்றும். இந்த மேஜிக்கை மேற்கொள்ள முதலில் தாங்கள் செய்ய வேண்டியது. தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.


Dashboard
Design
Edit Html
செல்லுங்கள், பின்னர் <body> என்னும் வரியை கண்டுபிடிக்கவும். இந்த செயலை மேற்கொள்ள தங்களின் கீபோர்டில் Ctrl+f என்பதன் உதவிடன் எளிதாக கண்டுபிடிக்கவும். பின்னர் கீழ்காணும் வரியை <body> என்னும் வரிக்கு கீழே பேஸ்ட் செய்யவும்.

<style type="text/css">body, a, a:hover {cursor: url(Your Cusor Url), progress;}</style>

மேலே உள்ள கோட்டிங்கில் Your Cusor Url  என்பது மவுஸ் கர்சரின் முகவரி. வேண்டுமென்றால் கீழ்காணும் கர்சர்களில் தங்களுக்கு எது வேண்டுமோ, அதன் முகவரியை அங்கு பேஸ்ட் செய்யவும். கீழே உள்ள கர்சர்களின் முகவரி அறிய கீழ்காணும் கர்சர்களின் மீது ரைட் கிளிக் செய்யவும் பின்னர் தோன்றும் விண்டோவில்COPY IMAGE URL/COPY IMAGE LOCATION என்பதை தேர்வு செய்யவும்.


அவ்வளவு தான், முடிந்தது. கடைசியாக சேவ் என தந்து வெளியேறவும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz