முதலில் நீங்கள் மாற்ற நினைக்கும் இணைய பக்கத்தை முதலில் திறந்து கொள்ளுங்கள்.அந்த பக்கம் திறந்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த பக்கத்தின் அட்ரஸ் பாரில் கொடுத்து என்டர் கொடுக்கவும்.
இதை கொடுத்தவுடன் அந்த பக்கம் எடிட் மோடிற்கு சென்று விடும்.
இதில் உள்ள சிறப்பு நீங்கள் எடிட் செய்யும் பகுதியில் எழுத்துக்கள் எந்த நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில் நீங்கள் சேர்க்கும் எழுத்துக்களும் வரும்.
அந்த பக்கத்தை Refresh செய்தால் அனைத்தும் போய்விடும்.
இந்த முறையில் படங்களை கூட மாற்றம் செய்து கொள்ளலாம்.
கோடிங் கீழே :
No comments:
Post a Comment