இந்த பதிவு எழுதுவதன் நோக்கம் நிறைய நண்பர்களுக்கு பிளாக்கர் பற்றிய புதிய
செய்திகள் வலை பூ அவற்றை பற்றி செய்திகள் போட்ட பின்னரே அறிந்து
கொள்கின்றனர்.
அலுவலக பிளாக்கர் பக்கம்.
The Blogger Help Center -பிளாக்கர் பற்றிய அணைத்து தகவல்கள் மற்றும் உதவி தளம்.
Blogger Known Issues – பிளாக்கர் எதாவது பிரச்சனை என்றால் அது இங்கே வெளியிடப்படும்.
Blogger on Google+ - கூகிள் பிளஸ்ஸில் பிளாக்கர் பக்கத்தை தொடருங்கள் இங்கே அணைத்து லேட்டஸ்ட் செய்திகள் பகிரப்படும்.
பிளாக்கர் தளத்தில் மாற்றம் ஏற்பட்டதும் எப்படி அவற்றை அறிந்து கொள்வது
என்று பலருக்கும் தெரியவில்லை. இதை தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்தும்
தொடருங்கள் மற்றும் அவ்வப்போது பாருங்கள்.
மேலும் உங்களுடைய சந்தேகங்களை பிளாக்கர் லே கேளுங்கள். உங்களுக்கு தேவையான அணைத்து பதில்களும் உடனே கிடைக்கும்.
The Blogger Help Center -பிளாக்கர் பற்றிய அணைத்து தகவல்கள் மற்றும் உதவி தளம்.
Blogger Product Forum – பிளாக்கர் பற்றிய உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.
BloggerHelp YouTube Channel – இங்கே பிளாக்கர் பற்றிய பயனுள்ள வீடியோக்கள் இருக்கும்.
Blogger Known Issues – பிளாக்கர் எதாவது பிரச்சனை என்றால் அது இங்கே வெளியிடப்படும்.
Blogger on Google+ - கூகிள் பிளஸ்ஸில் பிளாக்கர் பக்கத்தை தொடருங்கள் இங்கே அணைத்து லேட்டஸ்ட் செய்திகள் பகிரப்படும்.
மேலும் உங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.
No comments:
Post a Comment