Sunday, 10 March 2013

பயன் உள்ள இணையதளங்கள் /Useful websites Part-3



     அனைவருக்கும் வணக்கம்! இப்பதிப்பில் தாங்களுக்கு நான் தர இருக்கும் தகவல் சிறந்த, பயன்யுள்ள இணையதளங்களை பற்றியது.

முதலில் நாம் காண் இருக்கும் இணையதளம்.



     Job என்றவுடனே தங்களுக்கு புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன்...ஆம் இந்த இணையதளம்....வேலைவாய்ப்புகளுடன் சம்பந்தப்பட்ட இணையதளமே!.....
நாம் முதலில் ஓர் வேலையில் இணைய அல்லது வேலைக்கு பதிய பயன்ப்படுத்துவது ரிஸ்யும் RESUME அதாவது நம்மளை பற்றிய முழு விவரங்களின் ஓர் தொகுப்பு என கூறாலாம்...இதில் நமது பெயர், விலாசம், படிப்பு, தகுதி, வயது, தற்போதய நிலை என பல தகவல்களை அடங்கி இருக்கும்...ஓர் கம்பெனியில் தாங்கள் வேலைக்கு பதிவுசெய்ய முதலில் தர வேண்டியது இந்த RESUME என்னும் FORMயையே....இந்த இணையதளம் தங்களுக்கு இந்த சேவையை இலவசமாக வழங்குகின்றது...தங்கள் தகவல்களை ஒவ்வொன்றாக டைப் செய்ய வேண்டியது இல்லை...இங்கு இருக்கும் மாதிரி ஒன்றில் ஒன்றை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்..பின்னர் அங்கு தங்களை பற்றி கேட்கும் தகவல்களை நிரப்ப வேண்டும். அவ்வளவு தான் அழகிய RESUME தயார்!...
இங்கு தங்கள் இமெயில் முகவரி தந்து பதிவு செய்துக்கொள்ளவும்....



     Meebo சிறந்த SOCIAL தளங்களின் இணைப்பு தளமாக இயங்குகிறது....
தாங்கள் நண்பர்களுடன் உரையாட நினைத்தால் அதாவது SOCIAL தளங்களின் நண்பர்களுடன் உரையாட நினைத்தால் என்ன செய்விற்கள்..ம்ம்ம் அந்த அந்த தளத்திற்கு சென்று இந்த பணியை மேற்க்கொள்விற்கள்..ஆனால் இவை அனைத்துமே ஓரே இடத்தில் நிகழ்ந்தால்...என்ன? தங்கள் வேலையும் குறையும், நேரமும் குறையும்....இந்த பணியை இந்த தளம் அருமையாக வழங்குகிறது...சோசியல் தளங்களான..GOOGLE, YAHOO, FACEBOOK, WINDOWS LIVE, AIM, JABBER, MYSPACE போன்ற தளங்களின் இணைப்பை நேரடியாக ஏற்ப்படுத்தி தருகிறது..இந்த தளம்.

இதற்கு முதலில் இங்கு தங்களை பதிவு செய்துகொள்ளுங்கள், பின்ன்ர் தங்கள் SOCIAL தளங்களின் தகவலை தந்து இணைத்து கொள்ளுங்கள்...அவ்வளவு தான் இனி இங்கு இருந்தே உரையாடலாம் தங்கள் நண்பர்களுடன்...



     இத்தளத்தில் தாங்கள் பலவகையான எழுத்து வகைகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்....மிக அழகாகவும் எழுமையாகவுமே இந்த தளம் காட்சியளிக்கிறது...பல வகையான விசித்திர ரசிக்க ஆர்சரியம் தரும் பல FONT போன்ட்கள் இங்கு உள்ளன...இத்தளத்தில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்...

Templates
     நம் பிளாக்கை / வலைபக்கத்தை அழகாக மாற்ற நாம் எதாவது ஓர் முயற்சியை மேற்கொண்டு கொண்டே இருப்போம் அவற்றில் ஒன்று..பிளாக்கர் / வலைபக்கம் டெம்பெளேட் TEMPLETE . இவற்றை இலவசமாக பல தளங்கள் வழங்குகின்றன. அவற்றில் சிறந்தவை தாங்களுக்காக...இத்தளங்கள் அழகாகவும், எழுமையாகவும், பதிவிறக்க வேகமாகவும் செயல்படுகின்றன.

Blogger Templates:
BTemplates
Freetemplates
Ourblogtemplates

Website Templates:
Freewebtemplates.
Freewebsitetemplates
Templatesbox


முந்திய இதன் தொடர்பு பக்கங்கள்:
Useful Website 2
Useful Websites 1







அச்சசோ! என்ன நண்பா இப்படி பண்றிங்க, நீங்க பாட்டால படிச்சிட்டு போய்கிட்டே இருக்கிங்க, உங்க கருத்துகள் மற்றும் வாக்குகளை பதிவு செய்துவிட்டு போங்கபா!....நன்றி...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz