யூட்யூப் - வீடியோக்களுக்கான கூகிளின் பிரத்யேக தளம். வீடியோக்களை பார்க்க மட்டுமின்றி, நமக்கென்று தனி சேனல் (Channel) கொடுத்து நம் வீடியோக்களைப் பதிவேற்றும் வசதியையும் தருகிறது. நம்முடைய யூட்யூப் சேனலுக்கான Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.
Blogger Dashboard => Layout பகுதிக்கு சென்று, Add a Gadget என்பதை கிளிக் செய்து, Html/JavaScript என்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே பின்வரும் நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
<iframe src="http://www.youtube.com/subscribe_widget?p=thespidertech"
style="overflow: hidden; height: 105px; width: 300px; border: 0;"
scrolling="no" frameBorder="0">
</iframe>
style="overflow: hidden; height: 105px; width: 300px; border: 0;"
scrolling="no" frameBorder="0">
</iframe>
*சிவப்பு நிறத்தில் உள்ள thespidertech என்பதை நீக்கிவிட்டு, உங்கள் சேனலின் பெயரை கொடுக்கவும்.
பிறகு Save செய்துக் கொள்ளுங்கள். இந்த Widget பின்வருமாறு தெரியும்.
&#160;&#160;&#160;&#160;&#160;&#160;
style="overflow: hidden; height: 105px; width: 300px; border: 0;"
<br>
&#160;&#160;&#160;&#160;&#160;&#160;
scrolling="no" frameBorder="0"><br>
&#160;&#160;&#160;&#160;
யூட்யூபில் (வேறு மெயில் ஐடி மூலம்) நான் உருவாக்கிய சேனலின் முகவரி:
http://www.youtube.com/user/TheSpidertech
இதில் TheSpidertech என்பது Channel Name ஆகும்.
என்னுடைய யூட்யூப் சேனலில் Subscribe செய்து உங்கள் பேராதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். :) :) :)
இன்று பதிவேற்றிய வீடியோ:
இறைவன் நாடினால், விரைவில் "How to Start a Blog?" என்ற வீடியோ தொடர் அந்த சேனலில் வரவிருக்கிறது.
No comments:
Post a Comment