Monday, 11 March 2013

பிளாக்கரில் Related Post கேட்ஜெட் இணைப்பது எப்படி?

இதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.  பதிவர்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டியது Related Post Gadget.  ஏன் என்றால் நம் வலை பதிவிற்கு பதிவை படிக்க வருபவர்கள், அவர்கள் தேடிவந்த
பதிவு சம்பந்தமான பதிவுகளை தேடி படிப்பதிலேயே அதிக
ஆர்வம் காட்டுவார்கள்.

அதனால் நாம் அவர்கள் படிக்கும் பதிவின் கீழேயே அதற்க்கு சம்பந்தமான பதிவுகளை பட்டியலிட இந்த Related Post Gadget உதவுகிறது. இதனால் பதிவை படிக்க வருபவர்கள் பதிவுகளை தேடாமல் மிக சுலபமாக படிக்க வசதியாய் இருக்கும். இதனால் வாசகர்கள் வரத்து அதிகரிக்கும்.

Related Post Gadget 'ஐ சுலபமாக இணைக்கலாம் அதற்க்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளேன்.

1. முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

2. பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. பிறகு ( CTRL+F ) அழுத்தி <data:post.body/> இந்த கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

4. கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.

<b:if cond='data:blog.pageType == "item"'>

Related post

</b:if>

இப்போது Save Template என்பதை தேர்வு செய்து வெளியேறுங்கள்.

var maxNumberOfPostsPerLabel = 5;

maxNumberOfPostsPerLabel = 5

உங்களுக்கு பதிவின் கீழ் எத்தனை பதிவுகள் தேவையோ அதர்கேற்றர்ப்போல் எண்ணிக்கையை இங்கே மாற்றிக் கொள்ளலாம்.

இந்த Related Post Gadget ஐ வைத்து உங்கள் வலைப்பதிவை மேலும் அழகாக்கிக் கொள்ளுங்கள்.

நன்றி... மீண்டும் சந்திப்போம்..................

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்

Udanz