http://anbhudanchellam.blogspot.in/2010/02/button.htmlஇங்கு நிறைய பிரிண்ட் மாதிரிகளின் படத்துடன் கூடிய html code கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையானதை காப்பி செய்து கொள்ளவும்.
உங்கள் பிளாக்கரில் DASSBOARD-LAYOUT-EDIT HTML-EXPAND WIDGET TEMPLATE சென்று கீழ்வரும் கோடினை கண்டு பிடிக்கவும்.
பின்பு
நீங்கள் செலக்ட் செய்த பிரிண்ட் கோடினை மேலே உள்ள கோடிற்கு அடுத்து கீழே
பேஸ்ட் செய்யவும். நீங்கள் பேஸ்ட் செய்தவுடன் கீழே இருப்பதை போன்று வரும்
பேஸ்ட் செய்து விட்டு கீழே உள்ள Save Template என்ற
பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் திரும்பவும் உங்கள் பிளாக்கருக்கு வந்து
பார்த்தால் உங்கள் போஸ்டின் கீழே நீங்கள் செலக்ட் செய்த பிரிண்ட் பட்டன்
வந்திருக்கும்.
No comments:
Post a Comment