Tuesday, 19 March 2013

OS இன்ஸ்டால் செய்வது எப்படி ? - எளிய தமிழ் கையேடு




என்னதான் கணினியில் இயங்குவதில் நாம் பெரிய ஆளாக இருந்தாலும், கணினியில் Operating System இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் நண்பர்களின் உதவியை நாடும் பலர் இன்னும் இருக்கிறார்கள். நண்பர்கள் கொஞ்சம் பிஸி என்றால் அவ்வளவு தான்


அடுத்தவர் உதவி இல்லாமல் நாமே எந்த பிரச்சினையும் இல்லாமல் OS இன்ஸ்டால் செய்யும் முறையை தெரிந்து கொள்வது நல்லது தானே. அதற்கான ஒரு தமிழ் கையேட்டை தான் இன்று பார்க்க போகிறோம்

இது நண்பர் மதுரன் தன்னுடைய  தமிழ்சாப்ட் என்ற தளத்தில் பகிர்ந்து இருந்தார். இப்போது அந்த தளம் இல்லாததால் அவரது அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMivCVVEM_SlP6QybMzGFn9C5whNMn0cCvbSVgtiFLFeWNC95Blyw9Rj1Hbs-cv2v9MKWufawFcD5oO-Piga8ZgVqEm0BzVgXPPOlucSClTk_VpRH1N7fjQ0dinyE2Rv7lWfnkhl-DqR0/s400/Windows+Installation+guide.jpg
இதில் Windows XP, Windows 7 போன்றவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது

Booting Device Order மாற்றுவதில் ஆரம்பித்து Partition, Installtion என்று எல்லா செயல்களையும் மிக எளிதாக படங்களுடன் விளக்கி உள்ளார்

தேவைப்படுபவர்கள் இதை Print கூட எடுத்து  வைத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும்

பகிர அனுமதி அளித்த மதுரன் அவர்களுக்கு நன்றி.


[வரும் பக்கத்தில் Download என்பதை கிளிக் செய்யவும் ]


என்னதான் கணினியில் இயங்குவதில் நாம் பெரிய ஆளாக இருந்தாலும், கணினியில் Operating System இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் நண்பர்களின் உதவியை நாடும் பலர் இன்னும் இருக்கிறார்கள். நண்பர்கள் கொஞ்சம் பிஸி என்றால் அவ்வளவு தான். 
அடுத்தவர் உதவி இல்லாமல் நாமே எந்த பிரச்சினையும் இல்லாமல் OS இன்ஸ்டால் செய்யும் முறையை தெரிந்து கொள்வது நல்லது தானே. அதற்கான ஒரு தமிழ் கையேட்டை தான் இன்று பார்க்க போகிறோம். 
இது நண்பர் மதுரன் தன்னுடைய  தமிழ்சாப்ட் என்ற தளத்தில் பகிர்ந்து இருந்தார். இப்போது அந்த தளம் இல்லாததால் அவரது அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். 
இதில் Windows XP, Windows 7 போன்றவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. 
Booting Device Order மாற்றுவதில் ஆரம்பித்து Partition, Installtion என்று எல்லா செயல்களையும் மிக எளிதாக படங்களுடன் விளக்கி உள்ளார். 
தேவைப்படுபவர்கள் இதை Print கூட எடுத்து  வைத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும். 
பகிர அனுமதி அளித்த மதுரன் அவர்களுக்கு நன்றி.
[வரும் பக்கத்தில் Download என்பதை கிளிக் செய்யவும் ]
- See more at: http://www.karpom.com/2013/01/windows-os-installation-guide-in-tamil.html#sthash.WVzKo4v4.dpuf

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz