Tuesday, 19 March 2013

Install செய்த மென்பொருளை Uninstall செய்யாமல் வேறு டிரைவ்க்கு Move செய்வது எப்படி?

கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive - இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkcoWC8xGGzHIJyzIo0PyWZjt5_9SZzuWpcjvjQJ3A1OjPWu5vSsIRHVrV6g0J0m8KQpsUTSrzJKtE5OQEUrdwYYBtpnzTA13wzPTVmA7LosjTfj8954b2_dJvAqzwjXrKJL5Nn2DyNMU/s200/symmover-icon.pngகுறிப்பிட்ட Software - uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். அப்படி இல்லாமல் C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வசதியை பற்றி பார்ப்போம்


இதை Windows Vista மற்றும் Windows 7 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்

முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்அதை இன்ஸ்டால் செய்த உடன், Start Menu- வில் சென்று ஓபன் செய்யவும். இப்போது கீழே உள்ளவாறு வரும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDJlYSJMqYSL-F0UTlN0NLCFZK0L0QOxaIEgKNSp-HOcikDyXjWpXV665dgNYw-krB9MsfT4KNDdYGMJz_WUCXlydcaDXUjJ0vNeaRS5UW1mfNSqIxhi7pWh91abxeKMW68FCiKWXUpoU/s320/symmove+1.png

அதில் + என்பதன் மீது கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்த மென்பொருட்கள் அனைத்தும் வரும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGoSi753U8t8pahH-x5yLWgsfCUnX_DyXmECNw5-wlhaw7HsJ5ATH_6cFodzgspk7rhzST-HakWkWsox2qt_wUHgRN4LouIVfJOuaw4slq4NHsoa9_2OdxsGPMIwfbOcWiTJZ37c8-bfY/s320/symmove+2.png

எத்தனை மென்பொருட்களை Move செய்ய வேண்டுமோ அத்தனையையும் தெரிவு செய்யவும். ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும். இப்போது கீழே படத்தில் உள்ள பச்சை நிற அம்புக் குறி போன்றதில் கிளிக் செய்ய வேண்டும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTnZVPmR0-qjPSBl1A7XndcvA7HOPVLZdu8JkIlBcT_Fdvdwp5MTlfdkWdrAw7MqPSzT242VlvsXKi8cn9ZvF4kYD4Y1puHlhTjbJiUXZr5DFvFHqBWy-jhOMP7AHTsdzJue1cDzWKF9c/s320/symmove+3.png

மென்பொருளின் சைஸ் பொறுத்து சில நிமிடங்களில் Move ஆகி விடும்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipUKZB6MuyxrWS13IIOzvS18R_5qe0tKwHjjpodrKgVxcmFSvjqDzRHNwq_chKgdScD1jcJif60ACCWItIScfmb4JdIbXiMiwOA8WEJLwhPFPhJ6nsCF819eOwmHZASb3Sk-f8Rum3P48/s320/symmove+4.png


இது உங்கள் D டிரைவில் SymMover என்ற Folder-இல் இருக்கும். Destination Folder மாற்ற விரும்பினால் கடைசியில் இருந்து இரண்டாவதாக உள்ள Settings Icon   மீது கிளிக் செய்ய வேண்டும். அதில் Add என்பதை கிளிக் செய்து புதிய Destination தெரிவு செய்யலாம்.  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIwrXpqv5mLqtCn8TLulQ56-niW0U2mGANgF4n5tQ6V11QJY_VRHOO3t6duughkznE6ymQh8roUN5jLA4hX6WPWsy04q9QgJQ88AR3Wj3hQdWAtWj7_FJ1vDOpddJxZPmvD_-g5Wo9YTg/s320/symmove+6.png

Move ஆன பின்பும் உங்கள் மென்பொருள் பழையபடி இயங்கும்.

நன்றிZero Mania
- See more at: http://www.karpom.com/2012/08/Move-Windows-Software-To-Another-Hard-Drive.html#sthash.B5kRZ0b0.dpuf


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz