Tuesday, 19 March 2013

எப்படி Custom Domain வாங்குவது ? - 2



என்னுடைய கடந்த பதிவில் நான் custom domain வாங்குவதால் என்ன பலன் என்று கூறி இருந்தேன். அந்த பதிவு உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது எப்படி custom domain வாங்குவது என்பதை விளக்குகிறேன்.   

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyGwLVP4zpEQTjF-7vtgsncS8z26hfGqPTdaVAzMCLkRq59XhWCQqwvp-5BC_ZPepJlFGWBn4xhfcTLQpJM5BLgZo8yBf3nmy7RMGLGVsTOEFzfONwJDvSDJIqAFKZFiEvWBt9dZQXWMY/s200/sell-domain-name-fast-


dashboard-->Settings-->Blog Address என்பதில் Add Custom Domain என்பதை கொடுக்கவும்.

For Old Blogger-- Dashboard-->Settings-->Publishing-->Blog*Spot Address இதற்கு மேலே உள்ள  Custom Domain.

இப்போது உங்கள் வலைப்பூவுக்கு நீங்கள் விரும்பியபடி டொமைன் பெயர் கொடுக்கவும். உதாரணம்: (tamil.com). கொடுத்து உடன் என்பதை கிளிக் செய்து உங்கள் முகவரி ஏற்கனவே யாரும் பெற்று விட்டனரா? அல்லது Register செய்ய முடியுமா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். [  .com மட்டுமல்ல
.net, .org, .info, .biz எனவும் Register செய்யலாம்.]

Available ஆக இருந்தால்  படியாக உங்களுக்கு இந்த விண்டோ வரும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiChKB7-XtSvXQgQ-BpY2DIquWC0bAHLANRSSLqaKMlz-5JtNNuDT1jl0rRLxFKlvcjMkXpFAQ2DKJ8AgWIZjJUNO3a9ERVYv68Jd3ihWKa-GX80Vdikwb_IqiMogQQ-WHsUhXVXqN5uqc/s320/1

Configure To Registration
கொடுத்து அடுத்த நிலை செல்லவும் .


படத்தில் உள்ளபடி செய்யவும். சிவப்பு வட்டமிட்டுள்ள பகுதிகள் கவனம்.

 I Accept To Proceed  To Google Check Out என்பதை கிளிக் செய்து அடுத்த நிலை செல்லவும்.

இப்போது நீங்கள் அடுத்தபடியாக Google Check Out க்கு போவீர்கள்

இதில் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்கள் தர வேண்டும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYYULtS8H8jKlA8WtFM4JwBB_wBYmb3cqx_LcuLtQONHNDfBSuMxPquJZ11sUECuycS6Jz7mfiX9Fhvt2XnSSwPws_GjgcygtnND1o7GBGnrgZt50wrCIPvjX1UxFA4XrcErJoJfMDtOc/s320/3.jpg

 Card Number: 16
இலக்க கார்டு எண்
CVC: 3
இலக்க எண்.
Month/Year:
உங்கள் கார்டு எவ்வளவு நாள் வரை செல்லுபடி ஆகும் என்பதை தர வேண்டும்


இதில் தரும் தகவல்கள் சரியாக இருத்தல் மிக அவசியம். Name,Address, Telephone Number என்பதில் உங்கள் முகவரி தரவும். பின்னர் ஓகே கொடுக்கவும்.

Place Your order Now-- USD10 என்பதை கொடுத்த உடன் உங்களுக்கு ஒரு ஈமெயில் வரும். பின்னர் உடனடியாக Google Process செய்து உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை செக் செய்யும். உங்களுக்கு டொமைன் Register ஆன விஷயம் ஈமெயிலில் வந்து விடும்.  

இது Process ஆக இரண்டு நாள் ஆகும். அதுவரை ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் உங்கள் வலைப்பூ முகவரியில் இயங்கலாம்.அதாவது உங்கள் தளத்திற்கு வருபவர்கள் புதிய முகவரிக்கு Redirect ஆக இரண்டு நாள். ஆனால் டொமைன் ஒரு மணி நேரத்தில் செயல்பட ஆரம்பிக்கும்இரண்டு நாளுக்கு பின் உங்கள் சொந்த டொமைன் மூலம் அதே சமயம் பிளாக்கர் மூலம் நீங்கள் உங்கள் வலைத்தளத்தை நிர்வகிக்க முடியும்.

இதுவரை உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் இதற்கு அடுத்த நிலை குறித்து கூறுகிறேன். சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz