Thursday, 21 March 2013

Blogger Posts & Sidebar க்கு Border சேர்ப்பது எப்படி?

சில புதிய பிளாக்கர் Tempalte களை நாம் பார்க்கும் போது அதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். பல நேரங்களில் நாம் அதில் Sidebar மற்றும் Post களுக்கு Border எதுவும் இல்லாமல் வெறுமனே இருந்தால் அதை பயன்படுத்த மனமின்றி விட்டு விடுவோம். இனி அவ்வாறு இருந்தால் நீங்களே Border சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSyJjgX-A9IcfpWfFhwPfK2QbY5SxU6wVWmmsMQpscF-06zoGrCjmVILU2JEvtO00v0pSYqBzlbwEJX0t3UMRQqQyTBoIZXmvl2ARM4MfGWzXF4ax8ZQWNSqh93HZQZeSx_amJcuWoqP4/s200/border.png

ஒரு Template Border இல்லாமல் எப்படி இருக்கும், அதே Template Border இருந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க.

Border
இல்லாததுKarpom Test Blog

Border
உள்ளதுZero Mania

இது போல உங்கள் Template க்கும் நீங்கள் மாற்றலாம். இதை செய்ய 

புதிய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Template-->Backup/Restore என்பதை சொடுக்கி Download செய்து கொள்ளுங்கள். இதன் பின்னர் Edit HTML என்பதை சொடுக்கி பின்னர் Proceed என்பதை கொடுத்தால் உங்கள் HTML பகுதி வரும். அதில் "Expand Widget Templates" என்பதை கிளிக் செய்து விடவும்

அல்லது

பழைய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Design-->Edit HTML--> Download Template இப்போது அதில் "Expand Widget Templates" என்பதை கிளிக் செய்து விடவும்.


இப்போது கீழே உள்ள கோடிங்கை அதில் தேடவும்.


கண்டுபிடித்த உடன் மேலே உள்ள எல்லாவற்றையும் நீக்கி விட்டு, அதற்கு பதில் கீழே உள்ளதை சேர்க்க வேண்டும்.


இது மிக உங்கள் வலைப்பூவுக்கு அழகான Border சேர்க்கும்.  

Border Color ஆனது உங்கள் வலைப்பூவின் Default Border Color ஆக இருக்கும். அது அப்படியே இருந்தால் நலம்

ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.

நன்றிBlog U


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz